ETV Bharat / entertainment

’மலையாளத்திற்கு ஃபகத் ஃபாசில்.., தமிழுக்கு விஜய் சேதுபதி..!’ - சிம்பு - vikram

இன்று நடந்த விக்ரம் ஆடியோ விழாவில் நடிகர் சிலம்பரசன் கலந்துகொண்டு பேசினார்.

’மலையாளத்திற்கு ஃபகத் ஃபாசில்.., தமிழுக்கு விஜய் சேதுபதி..!’ - சிம்பு

author img

By

Published : May 15, 2022, 10:59 PM IST

விரைவில் வெளிவரவிருக்கும் நடிகர் கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் பங்கேற்ற நடிகர் சிம்பு, “நான் எப்போதும் மேடை ஏறியதும் இறைவனுக்கு நன்றி தெரிவிப்பேன். (அப்போது கமலைப் பார்த்து ஆண்டவரே வணக்கம் என்றார்). அப்பாவைப் போல் சினிமாவில் எனது கமல் தான் குருநாதர்.

நான் ஒரு சில இயக்குநர் உடன் தான் பேசுவேன். அதில் லோகேஷ் ஒருவர். இப்படம் நிச்சயம் சூப்பர்ஹிட் ஆகும். இவ்வளவு பெரிய நடிகர்களை வைத்துக்கொண்டு படம் இயக்குவது சாதாரணமல்ல. மற்றவர்கிட்ட இருந்து கற்றுக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளவர், விஜய் சேதுபதி. மலையாளத்திற்கு ஃபகத் ஃபாசில் என்றால் தமிழுக்கு விஜய் சேதுபதி. அனிருத்திடம் அதிக உழைப்பு உள்ளது.

இப்போது எல்லாரும் ’பான் இந்தியா’ என்கிறார்கள். கமல் சார் அந்த மருதநாயகத்தை ஒரு 5 நிமிடங்கள் காட்டுங்கள்” என்றார்.

இதையும் படிங்க: 'கமலை வைத்து மதுரையில் ஒரு சம்பவம் செய்ய ஆசை..!' - பா.இரஞ்சித்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.