ஐதராபாத்: தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான விருதுகளில் ஒன்று சைமா (SIIMA) விருதுகள். ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது விழா நடைபெற்று அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என சினிமா துறையின் அனைத்து பிரிவின் அடிப்படையில் விருது வழங்கப்படும். அதைத்தொடர்ந்து 11 ஆவது SIIMA விருது வழங்கும் விழா துபாயில் நேற்றும் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விழாவில் தமிழ், மலையாளம் திரைபடங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
-
It was quite an impressive debut by @AditiShankarofl in Viruman and it's no surprise that she has won the Best Debutant Actress (Tamil) award at SIIMA 2023!#NEXASIIMA #DanubeProperties #A23Rummy #HonerSignatis #Flipkart #ParleHideAndSeek #LotMobiles #SouthIndiaShoppingMall… pic.twitter.com/nG4eiLv6JD
— SIIMA (@siima) September 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It was quite an impressive debut by @AditiShankarofl in Viruman and it's no surprise that she has won the Best Debutant Actress (Tamil) award at SIIMA 2023!#NEXASIIMA #DanubeProperties #A23Rummy #HonerSignatis #Flipkart #ParleHideAndSeek #LotMobiles #SouthIndiaShoppingMall… pic.twitter.com/nG4eiLv6JD
— SIIMA (@siima) September 16, 2023It was quite an impressive debut by @AditiShankarofl in Viruman and it's no surprise that she has won the Best Debutant Actress (Tamil) award at SIIMA 2023!#NEXASIIMA #DanubeProperties #A23Rummy #HonerSignatis #Flipkart #ParleHideAndSeek #LotMobiles #SouthIndiaShoppingMall… pic.twitter.com/nG4eiLv6JD
— SIIMA (@siima) September 16, 2023
'லவ் டுடே' பிரதீப்: கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன், கடந்த ஆண்டு லவ் டுடே படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி உலக அளவில் கொண்டாடப்பட்டார். இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் சிறந்த அறிமுக நடிகர் விருதை பெற்றார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை லவ் டுடே படத்திற்காக நகைச்சுவை நடிகர் யோகி பாபுவிற்கு வழங்கப்பட்டுள்ளது
-
It was a villainous masterstroke in Don by @iam_SJSuryah, and he is the Best Actor in a Negative Role (Tamil)! Big congratulations!#NEXASIIMA #DanubeProperties #A23Rummy #HonerSignatis #Flipkart #ParleHideAndSeek #LotMobiles #SouthIndiaShoppingMall #TruckersUAE #SIIMA2023… pic.twitter.com/ktunuPediA
— SIIMA (@siima) September 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It was a villainous masterstroke in Don by @iam_SJSuryah, and he is the Best Actor in a Negative Role (Tamil)! Big congratulations!#NEXASIIMA #DanubeProperties #A23Rummy #HonerSignatis #Flipkart #ParleHideAndSeek #LotMobiles #SouthIndiaShoppingMall #TruckersUAE #SIIMA2023… pic.twitter.com/ktunuPediA
— SIIMA (@siima) September 16, 2023It was a villainous masterstroke in Don by @iam_SJSuryah, and he is the Best Actor in a Negative Role (Tamil)! Big congratulations!#NEXASIIMA #DanubeProperties #A23Rummy #HonerSignatis #Flipkart #ParleHideAndSeek #LotMobiles #SouthIndiaShoppingMall #TruckersUAE #SIIMA2023… pic.twitter.com/ktunuPediA
— SIIMA (@siima) September 16, 2023
விருதுகளை தட்டிச் சென்ற 'விக்ரம்': சிறந்த நடிகருக்கான விருதை விக்ரம் படத்திற்காக உலக நாயகன் கமல்ஹாசன் வென்றார். இதைத்தொடர்ந்து சிறந்த பின்னணி பாடகருக்கான விருதையும் விக்ரம் படத்தில் வரும் பத்தல் பத்தல பாட்டிற்கு கமல்ஹாசன் தட்டி சென்றுள்ளார். இந்தாண்டு நடிகர் கமல்ஹாசன் இரண்டு சைமா விருதுகளை வென்றுள்ளார்.
விகரம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில் அதனை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் படத்தில் ஏஜெண்ட் டீனாவாக நடித்த நடிகை வசந்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
For his exceptional performance in Rocketry: The Nambi Effect, @ActorMadhavan has been awarded the Best Actor in a Leading Role - Critics (Tamil) Award at SIIMA 2023. Congratulations!#NEXASIIMA #DanubeProperties #A23Rummy #HonerSignatis #Flipkart #ParleHideAndSeek #LotMobiles… pic.twitter.com/QeanL89VT6
— SIIMA (@siima) September 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">For his exceptional performance in Rocketry: The Nambi Effect, @ActorMadhavan has been awarded the Best Actor in a Leading Role - Critics (Tamil) Award at SIIMA 2023. Congratulations!#NEXASIIMA #DanubeProperties #A23Rummy #HonerSignatis #Flipkart #ParleHideAndSeek #LotMobiles… pic.twitter.com/QeanL89VT6
— SIIMA (@siima) September 16, 2023For his exceptional performance in Rocketry: The Nambi Effect, @ActorMadhavan has been awarded the Best Actor in a Leading Role - Critics (Tamil) Award at SIIMA 2023. Congratulations!#NEXASIIMA #DanubeProperties #A23Rummy #HonerSignatis #Flipkart #ParleHideAndSeek #LotMobiles… pic.twitter.com/QeanL89VT6
— SIIMA (@siima) September 16, 2023
இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி: பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திருப்பி அளிப்பு!
விருது வாங்கிய மற்ற தமிழ் பிரபலங்கள்: தமிழ் சினிமாவின் எவர் கிரீன் டைரக்டராக வலம் வரும் மணிரத்னம் அவர்களுக்கு சாதனையாளர் விருது மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் அவர் இயக்கிய 'பொன்னியன் செல்வம்' 1 படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பொன்னியன் செல்வன் திரைபடத்தில் குந்தவையாக அனைவரது மனங்களையும் கவர்ந்தார் திரிஷா. இப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிபடுத்தியதற்கு சிறந்த நடிகைகான விருது வழங்கப்பட்டது.
-
Incredible talent always deserves recognition! @kalyanipriyan takes home the Best Actress in a Leading Role (Malayalam) award for Bro Daddy!#NEXASIIMA #DanubeProperties #A23Rummy #HonerSignatis #Flipkart #ParleHideAndSeek #LotMobiles #SouthIndiaShoppingMall #TruckersUAE… pic.twitter.com/paJzuB7Coc
— SIIMA (@siima) September 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Incredible talent always deserves recognition! @kalyanipriyan takes home the Best Actress in a Leading Role (Malayalam) award for Bro Daddy!#NEXASIIMA #DanubeProperties #A23Rummy #HonerSignatis #Flipkart #ParleHideAndSeek #LotMobiles #SouthIndiaShoppingMall #TruckersUAE… pic.twitter.com/paJzuB7Coc
— SIIMA (@siima) September 16, 2023Incredible talent always deserves recognition! @kalyanipriyan takes home the Best Actress in a Leading Role (Malayalam) award for Bro Daddy!#NEXASIIMA #DanubeProperties #A23Rummy #HonerSignatis #Flipkart #ParleHideAndSeek #LotMobiles #SouthIndiaShoppingMall #TruckersUAE… pic.twitter.com/paJzuB7Coc
— SIIMA (@siima) September 16, 2023
சிறந்த துணை நடிகருக்கான விருதை 'கார்கி' படத்திற்காக நடிகர் காளிவெங்கட் வென்றுள்ளார். 'விருமன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை அதிதி சங்கர் சிறந்த அறிமுக நடிகைகான விருதை பெற்றார். மேலும், சிறந்த வில்லனுக்கான விருதை 'டான்' படத்திற்காக நடிகர் எஸ்.ஜே சூரியாவுக்கு வழக்கப்பட்டுள்ளது. 'ராக்கெட்ரி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக நடிகர் மாதவனிற்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த அறிமுக இயக்குநர் என இரண்டு விருதுகளை வென்றார்.
மலையாள திரைத்துறையில் இருந்து சிறந்த முன்னணி கதாபாத்திரத்திற்கான விருதை 'ப்ரோ டாடி' (Bro daddy) படத்திற்காக நடிகை கல்யானி பிரியதர்ஷன் மற்றும் தர்ஷானா பாடல் மூலம் பிரபலம் ஆன நடிகை தர்ஷனா ரஜேந்திரனுக்கு 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள் - காரணம் என்ன?