ETV Bharat / entertainment

விமர்சகர்கள் பாராட்டும் ’பரோல்’...! - பரோல் திரைப்படம்

இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பரோல்’ திரைப்படம் விமர்சகர்களின் வெகுவான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

விமர்சகர்கள் பாராட்டும் ’பரோல்’...!
விமர்சகர்கள் பாராட்டும் ’பரோல்’...!
author img

By

Published : Nov 11, 2022, 5:07 PM IST

tripr என்டர்டெய்ன்மென்ட் சார்பில் மதுசூதனன் தயாரித்துள்ள திரைப்படம் 'பரோல்'. இப்படத்தை இயக்குநர் துவாரக் ராஜா இயக்கியுள்ளார்.

கார்த்தி, லிங்கா, கல்பிகா, மோனிஷா, ஜானகி சுரேஷ், வினோதினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அம்மாவின் இறுதிச்சடங்கிற்காக சிறையில் இருக்கும் தனது அண்ணனை பரோலில் எடுக்க முயற்சிக்கும் தம்பியின் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நேற்று(நவ.10) பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக்காட்சி போடப்பட்டது. இதனைப்பார்த்த பத்திரிகையாளர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

வடசென்னையை மையப்படுத்தி ராவாக எடுக்கப்பட்டுள்ளதாகவும்; அம்மா பாசத்தின் வழியாக ஒரு அருமையான படமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் பாராட்டி வருகின்றனர். சிறையில் வாடும் மகனுக்காக தவிக்கும் அம்மா, அண்ணன், தம்பி மோதல் என சுவாரஸ்யமான கதைக்களம் ரசிக்க வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: HBD leonardo Dicaprio: 90-களின் காதல் நாயகன் லியனார்டோ டிகாப்ரியோவின் பிறந்தநாள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.