ETV Bharat / entertainment

விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார் நயன்தாரா - actress nayanthara marriage

விக்கி - நயன் திருமணம்
wikki nayan marriage
author img

By

Published : Jun 9, 2022, 9:21 AM IST

Updated : Jun 9, 2022, 10:44 AM IST

10:36 June 09

விக்கி - நயன் திருமணத்தில் நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்பு

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் நடிகர் விஜய் சேதுபதி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

10:31 June 09

விக்கி - நயன் திருமணம் : 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்து

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் மற்றும் முக்கிய கோயில்களில் கல்யாண விருந்தை வழங்க விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி ஏற்பாடு செய்துள்ளது.

10:24 June 09

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்தது

Nayanthara marriage
திருமண கோலத்தில் நயன்தாரா

நயன்தாராவும் மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டனர். திருமண சடங்குகள் காலை 8:10 மணிக்கு தொடங்கி 10 மணி அளவில் திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

09:57 June 09

நயன்தாரா திருமணத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் பங்கேற்பு

sharuk khan in mass lokk
மாஸான தோற்றத்தில் ஷாருக்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் கலந்து கொண்டார். இது தொடர்பாக ஷாருக் கானின் மேலாளர் பூஜா டல்டானி தனது இன்ஸ்டா பக்கத்தில் , SRK in nayanthara special day என்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்

09:33 June 09

லேடி சூப்பர் ஸ்டாரை வாழ்த்த சூப்பர் ஸ்டார் வருகை

நடிகர் ரஜினி வருகை

இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்க விக்னேஷ் சிவன் நயன்தாரா அழைப்பு விடுத்திருந்தனர். இந்த நிலையில் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

08:54 June 09

நானும் ரவுடி தான் டூ காத்துவாக்குல ரெண்டு காதல்

விக்கி - நயன் திருமணம்
wikki nayan marriage

லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நானும் ரவுடி தான் படத்தில் ஆரம்பித்த இவர்களது காதல் இன்று அடுத்தக் கட்டத்திற்கு செல்கிறது. சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெராட்டன் கிராண்ட்(Sheraton grand) நட்சத்திர விடுதியில் இன்னும் சற்று நேரத்தில் திருமணம் நடைபெறுகிறது

Last Updated : Jun 9, 2022, 10:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.