ETV Bharat / entertainment

நயன், விக்கி திருமணத்தில் காதல் பிரியாணி - நட்சத்திரங்களுக்கு சைவ விருந்து - நயன் விக்கி திருமணத்தின் ஸ்பெஷல் மெனு

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் பங்கேற்ற நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்ட உணவு பட்டியலை பார்க்கலாம்..

vikki nayan food menu
விக்கி நயன் மெனு
author img

By

Published : Jun 9, 2022, 12:36 PM IST

Updated : Jun 9, 2022, 2:31 PM IST

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெராட்டன் கிராண்ட் நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது

Nayan vikki marriage food menu
Nayan vikki marriage food menu

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி , போனி கபூர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு 20க்கும் மேற்பட்ட உணவு வகை பரிமாற்றப்பட்டுள்ளது.

  1. ஸ்பெஷல் பலா பழ பிரியாணி
  2. பன்னீர் பட்டானி கிரேவி
  3. பருப்பு கறி
  4. அவியல்
  5. மோர் குழம்பு
  6. மிக்கன் செட்டிநாடு கிரேவி
  7. உருளை கிழங்கு மசாலா
  8. வாளைக்காய் வறுவல்
  9. சென்னா கிழங்கு வறுவல்
  10. சேப்பக்கிழங்கு புளிக்குழம்பு
  11. காளான் மிளகு வறுவல்
  12. கேரட் மற்றும் பீன்ஸ் பொரியல்
  13. காய் பொரிச்சது
  14. பொன்னி ரைஸ்
  15. சாம்பார் சாதம்
  16. தயிர் சாதம்
  17. மிளகு ரசம்
  18. தயிர்
  19. வெஜிடபிள் ரைதா
  20. வடகம்
  21. வத்தல்
  22. அப்பளம்
  23. ஏலக்காய் பால்
  24. பாதாம் அல்வா
  25. இளநீர் பாயாசம்
  26. கேரட் ஐஸ் கீரிம் என சுத்த சைவ உணவுகள் பரிமாறப்பட்டது..

இதையும் படிங்க: 9th and Nayan 2.22 விக்னேஷ் சிவனின் கலக்கல் பதிவு

Last Updated : Jun 9, 2022, 2:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.