ETV Bharat / entertainment

விரைவில் வருகிறதா கேஜிஎஃப் மூன்றாம் பாகம்? - யஷ்

யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் இரண்டாம் பாகம் வெளியாகி 100 நாட்கள் முடிவடைந்த நிலையில், படக்குழு ”இது வெறும் தொடக்கம் தான்” என குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளது

விரைவில் வருகிறதா கேஜிஎஃப் மூன்றாம் பாகம்?

author img

By

Published : Jul 22, 2022, 6:43 PM IST

Updated : Jul 22, 2022, 6:59 PM IST

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, கேஜிஎஃப் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி உலகெங்கிலும் தியேட்டர்களில் வெளியானது.

பான் இந்திய திரைப்படமாக உருவான இந்தப் படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் வெளியாகி பெரும் வசூல் செய்தது. ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 100 நாட்களை கடந்துள்ளது.

இதற்காக நன்றி தெரிவித்து சிறப்பு வீடியோ ஒன்றை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இறுதியாக ”இது வெறும் தொடக்கம் தான்” என குறிப்பிட்டு முடித்துள்ளது. அதன் படி விரைவில் கேஜிஎஃப் மூன்றாம் பாகம் வெளியாகுமா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: இந்திய நட்சத்திரங்களின் நிர்வாண போட்டோ ஷூட்கள்

Last Updated : Jul 22, 2022, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.