ETV Bharat / entertainment

குந்தவையிடம் லொகேஷன் கேட்டு ட்வீட் செய்த வந்தியத்தேவன், பதிலளித்த குந்தவை - ponniyin selvan

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடிக்கும் கார்த்தி மற்றும் திரிஷா ஆகியோர் கதாப்பாத்திரங்கள் பேசிக்கொள்வது போல ட்விட்டரில் இருவரும் பேசிகொண்டுள்ளனர்.

குந்தவையிடம் லொகேஷன் கேட்டு ட்வீட் செய்த வந்தியத்தேவன், பதிலளித்த குந்தவை

author img

By

Published : Jul 7, 2022, 8:09 PM IST

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார்,விக்ரம் பிரபு, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் தோற்றத்தை படக்குழு அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் இன்று வெளியிடப்பட்ட குந்தவையாக நடிக்கும் திரிஷாவின் போஸ்டரை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார், அதற்கு வந்தியத்தேவனாக நடிக்கவிருக்கும் கார்த்தி தனது கதாப்பாத்திரமாக மாறி , இளவரசி Please send me live location, உங்கள் அண்ணனின் ஓலையை drop off பண்ணனும், என பதிவிட்டிருந்தார்.

  • இளவரசி😁😁😁😁
    Please send me live location,
    உங்கள் அண்ணனின் ஓலையை drop off பண்ணனும்! https://t.co/IaP3xbP5p4

    — Actor Karthi (@Karthi_Offl) July 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது திரிஷா, Sorry அரண்மனையில் smart phones and smart people not allowed, என ட்வீட் செய்து பதிலளித்துள்ளார். கதையின் இரண்டு கதாப்பாத்திரங்கள் பேசிக்கொள்வது போல இவர்கள் பேசுவதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ’கார்கி’ பட விழாவில் கண்கலங்கிய ஐஸ்வர்யா லட்சுமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.