ETV Bharat / entertainment

கேஜிஎஃப் 2 படம் பார்த்த கமல், இளையராஜா!

author img

By

Published : Apr 29, 2022, 8:18 AM IST

யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கேஜிஎஃப் 2 திரைப்படத்தை கமல்ஹாசன். இளையராஜா ஆகிய இருவரும் இணைந்து பார்த்தனர்.

கேஜிஎஃப் 2 படம் பார்த்த கமல், இளையராஜா
கேஜிஎஃப் 2 படம் பார்த்த கமல், இளையராஜா

பிரசாந்த நீல் இயக்கத்தில் யஷ், ஶ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ்ராஜ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கேஜிஎஃப் 2. உலகம் முழுவதும் 10000 க்கும் அதிகமான திரையரங்குகளில் இந்த படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

யஷ்ஷின் நடிப்பு, பிரசாந்த் நீலின் திரைக்கதை என மாஸ் படமாக உருவாகியுள்ளதால் முதல் பாகத்தை விடவும், இரண்டாவது பாகம் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

கேஜிஎஃப் 2 படம் பார்த்த கமல், இளையராஜா!
கேஜிஎஃப் 2 படம் பார்த்த கமல், இளையராஜா!

ரசிகர்களால் கொண்டாடப்படும் கேஜிஎஃப் 2 படத்தை நடிகர் கமல்ஹாசனும், இசை அமைப்பாளர் இளையராஜாவும் இணைந்து சென்னையில் உள்ள திரையரங்கில் பார்த்துள்ளனர். கேஜிஎஃப் 2 திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 'ஹிந்தி ஒரு போதும் தேசிய மொழியாகாது..!' : நடிகர்கள் கிச்சா சுதீப் - அஜய் தேவ்கன் ட்விட்டரில் மோதல்; RGVயின் மாஸ் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.