ETV Bharat / entertainment

’கலைஞர் வழியில் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார்..!’ - இளையராஜா - முக ஸ்டாலின்

”முன்னாள் முதலமைச்சர் கலைஞர் எனக்கு தந்தை போன்றவர். அவர் வழியில் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்” என கோவையில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியுள்ளார்.

’கலைஞர் வழியில் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார்..!’ - இளையராஜா

author img

By

Published : Jun 2, 2022, 10:21 PM IST

கோயம்புத்தூர்: கோவையில் இளையராஜாவின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்று வரும் இசை நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று இளையராஜாவிற்கு சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், ”திருவாரூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் கொள்கையைக் கொண்டு சென்றீர்கள். எனக்கு அது மகிழ்ச்சி” எனத்தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய இளையராஜா, “இளையராஜா என என்பெயரை நான் வைக்கவில்லை. சிவன் எப்படி சிவன் பெயரை வைக்கவில்லையோ, அதைப்போல் தான் கருணாநிதி எனக்கு வைத்த பெயர் தான் ’இசைஞானி’. தமிழ்நாட்டு மக்களை முன்னேற்ற கருணாநிதி செய்த பணிகள் ஏராளம். அந்தப் பாதையில் நம்முடைய முதலமைச்சர் செல்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்குத் தற்போது செய்து வரும் பணிகள் அனைத்தும் எனக்கு செய்துவருவதாக ஏற்றுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

’கலைஞர் வழியில் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார்..!’ - இளையராஜா

இதையும் படிங்க: 'இசையின் இறைவன் இளையராஜா': அர்ப்பணிப்பு பாடல் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.