ETV Bharat / entertainment

’ஃபகத் ஃபாசில் எனக்கும் மகன் தான்..!’ - கமல்ஹாசன் - கமல்ஹாசன்

நடிகர் ஃபகத் ஃபாசில் எனக்கும் மகன் தான் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

’ஃபகத் ஃபாசில் எனக்கும் மகன் தான்..!’ - கமல்ஹாசன்

author img

By

Published : Jul 16, 2022, 4:24 PM IST

இயக்குநர் மகேஷ் நாராயணனின் திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவில், நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பில் இயக்குநர் சாஜிமோன் பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘மலையன் குஞ்சு’. இந்தத் திரைப்படத்தில் ஃபகத் ஃபாசிலுடன் இணைந்து ரஜிஷா விஜயன், ஜாபர் இடுக்கி, இந்திரன்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டீசர் நேற்று(ஜூலை 15) வெளியிடப்பட்டது. இதனையடுத்து இந்தப் படத்திற்காக நடிகர் ஃபகத் ஃபாசிலுக்கு நடிகர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

  • Fazilinde kunju Endeyimanu = Fazil's child is also mine.
    Let excellence win all the time. Fahad forge ahead. All my agents should win. Failure is not a choice. Go show them what a team is all about. #FahaadhFaasil @maheshNrayanhttps://t.co/Sl4y19sFPH

    — Kamal Haasan (@ikamalhaasan) July 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அந்தப் பதிவில், “ஃபாசிலின் மகன் எனக்கும் மகன் தான். என்றும் சிறந்ததே வெல்லட்டும். என்னுடைய அனைத்து ஏஜண்ட்களும் வெற்றி பெற வேண்டும்” என பதிவிட்டுள்ளார். நடிகர் ஃபகத் ஃபாசில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார்.

மேலும், இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவை ஏற்ற இயக்குநர் மகேஷ் நாராயணன் கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் ‘சீயான் 61’ பூஜையுடன் தொடங்கியது!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.