ETV Bharat / entertainment

இந்திய சர்வதேச சுற்றுலா மாநாடு விருதை வென்ற “தள்ளிப் போகாதே” - anupama parameswaran

அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் வெளியான ’தள்ளிப் போகாதே’ திரைப்படத்திற்கு இந்திய சர்வதேச சுற்றுலா மாநாடு விருது கிடைத்துள்ளது.

இந்திய சர்வதேச சுற்றுலா மாநாடு விருதை வென்ற டைரக்டர் ஆர்.கண்ணனின்  “தள்ளிப் போகாதே”

author img

By

Published : Oct 18, 2022, 4:42 PM IST

அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் “தள்ளிப் போகாதே”. இப்படத்தை மசாலா பிக்ஸ் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு உலக நாடுகளில் படமாக்கப்பட்டது.

இந்நிலையில் வெளி நாடுகளை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் படமாக்கிய படக்குழுவுக்கு இந்திய சர்வதேச சுற்றுலா மாநாடு (IIFTC) விருதை வழங்கியுள்ளது. இந்த விழா சமீபத்தில் மும்பையில் நடந்தது.

இயக்குநர் தயாரிப்பாளர் அனுராக் பாசு, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ரோனி லஹிரி, தயாரிப்பாளர் வர்தா கான் நந்தியாத்வாலா, ஆகியோர் முன்னிலையில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஓம்சரண் விருதை பெற்றார். இந்நிகழ்ச்சியில் பாடகர், இசை தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் யோஹானி மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மீண்டும் ஒர் தெலுங்கு படத்தில் நடிக்கிறாரா விஜய்..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.