ETV Bharat / entertainment

’அவன் இவன்’ பட நடிகர் ராமராஜன் காலமானார்! - avan ivan fame actor

அவன் இவன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ராமராஜன் காலமானார்.

’அவன் இவன்’ பட நடிகர் ராமராஜன் காலமானார்!

author img

By

Published : Jul 12, 2022, 12:22 PM IST

அவன் இவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ராமராஜன். கடந்த ஒரு மாதமாக அவர் உடல்நிலை சரியில்லாமல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 72.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேல சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜன். கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் சினிமாவுக்கு வந்தவர். அவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ”கோப்ரா” இசை வெளியீட்டு விழாவில் விக்ரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.