நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி, தொலைக்காட்சித்தொடர்களிலே மிகவும் வெற்றிகரமானத் தொடராக நீடித்து வரும் தொடர் தான் ’பிக் பாஸ்’. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்தத்தொடரின் அடுத்த சீசன் தொடங்கவுள்ள நிலையில், இந்த சீசனில் பொதுமக்களும் பிக் பாஸ் போட்டியாளர்களாக கலந்துகொள்ளலாம் என ஒரு புரொமோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தத் தொலைக்காட்சியில், முன்னாள் பிக் பாஸ் புகழ் ராஜூவை வைத்து ஓர் விளம்பரப்படத்தின் மூலம் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது.
-
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக மக்களாகிய நீங்கள் பங்கேற்க ஒரு அறிய வாய்ப்பு! 😎
— Vijay Television (@vijaytelevision) August 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
உடனே https://t.co/EebJTRrsGG Login செய்து #BIGGBOSS-இல் கலந்து கொள்வதற்கான காரணத்தை வீடியோவாக பதிவு செய்து Upload செய்யுங்கள்.. 😊 #BiggBossTamil #BBTamilSeason6 #BiggBossTamil6 #பிக்பாஸ் pic.twitter.com/63qFGQqMAq
">பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக மக்களாகிய நீங்கள் பங்கேற்க ஒரு அறிய வாய்ப்பு! 😎
— Vijay Television (@vijaytelevision) August 25, 2022
உடனே https://t.co/EebJTRrsGG Login செய்து #BIGGBOSS-இல் கலந்து கொள்வதற்கான காரணத்தை வீடியோவாக பதிவு செய்து Upload செய்யுங்கள்.. 😊 #BiggBossTamil #BBTamilSeason6 #BiggBossTamil6 #பிக்பாஸ் pic.twitter.com/63qFGQqMAqபிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக மக்களாகிய நீங்கள் பங்கேற்க ஒரு அறிய வாய்ப்பு! 😎
— Vijay Television (@vijaytelevision) August 25, 2022
உடனே https://t.co/EebJTRrsGG Login செய்து #BIGGBOSS-இல் கலந்து கொள்வதற்கான காரணத்தை வீடியோவாக பதிவு செய்து Upload செய்யுங்கள்.. 😊 #BiggBossTamil #BBTamilSeason6 #BiggBossTamil6 #பிக்பாஸ் pic.twitter.com/63qFGQqMAq
அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நினைப்பவர்கள் vijay.startv.com என்கிற இணையதளத்தின் மூலம் தாங்கள் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்..? என்கிற சுய விளக்கத்துடன் அடங்கிய காணொலி ஒன்றைப் பதிவு செய்யலாம். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.