சென்னை: 'கற்றார்' தளம் ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம் ஆகும். இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும், ஈடுபடவும் மற்றும் பணமாக்கவும், அதாவது இசை, கலைகள் போன்றவற்றை நேரடியாக அவர்களின் பயனர்களுக்கு வழங்குகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை கற்றார் தளம் மூலம் வெளியிடவுள்ளார். பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் இருக்கும். HBAR அறக்கட்டளையுடன் இணைந்து இந்த இயங்குதளம் உருவாக்கப்படுகிறது மற்றும் ஹெடெரா நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும்.
உலகத் தரமான இத்தளத்திற்கு தமிழில் பெயர் வைத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் செயலுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
-
I’m excited to announce today - KATRAAR, the #metaverse platform currently in development, is one step closer to launching. And I look forward to sharing this journey with you all.
— A.R.Rahman (@arrahman) January 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
➡️ https://t.co/1XP04zo0Lr@HBAR_foundation @MyQyuki #NFTs #Web3 pic.twitter.com/Un0fGSzxdl
">I’m excited to announce today - KATRAAR, the #metaverse platform currently in development, is one step closer to launching. And I look forward to sharing this journey with you all.
— A.R.Rahman (@arrahman) January 6, 2023
➡️ https://t.co/1XP04zo0Lr@HBAR_foundation @MyQyuki #NFTs #Web3 pic.twitter.com/Un0fGSzxdlI’m excited to announce today - KATRAAR, the #metaverse platform currently in development, is one step closer to launching. And I look forward to sharing this journey with you all.
— A.R.Rahman (@arrahman) January 6, 2023
➡️ https://t.co/1XP04zo0Lr@HBAR_foundation @MyQyuki #NFTs #Web3 pic.twitter.com/Un0fGSzxdl
இதையும் படிங்க:Rajinikanth:'நண்பனை இழந்துவிட்டேன்' - மன்ற நிர்வாகி இறுதிச்சடங்கில் ரஜினிகாந்த் உருக்கம்