தமிழ்நாடு முழுவதும் இன்று மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 9 மணி வரை தமிழகத்தில் 13.48 விழுக்காடு வாக்குகளும், புதுச்சேரியில் 12.3 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன.
புதுச்சேரி | தருமபுரி | பொள்ளாச்சி | கோவை | கிருஷ்ணகிரி | சேலம் | ராமநாதபுரம் | மதுரை | திருச்சி | ஈரோடு | நாமக்கல் | கரூர் | தென் சென்னை | மத்திய சென்னை | வட சென்னை |
12.3 % | 8% | 13.2% | 11.20% | 8% | 7% | 11.58% | 10% | 10.50% | 1.32% | 10% | 10 % | 5.6% | 3.71% | 4.8% |