ETV Bharat / elections

'தலைவர் ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம்'- உதயநிதி ஸ்டாலின் - kancheepuram dmk candidate

காஞ்சிபுரம்: இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து தலைவர் கலைஞரின் பிறந்த நாள் பரிசாக தளபதிக்கு முதலமைச்சர் பதவியை அளிப்போம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் உதயநிதிஸ்டாலின் பரப்புரை
author img

By

Published : Apr 14, 2019, 9:50 PM IST

17 வது மக்களவை தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரப்புரை சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் தலைவர்கள் தங்கள் பகுதிகளில் தங்களுக்கு ஆதரவு கோரி பரப்புரை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் திமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வம் என்பவரை ஆதரித்து முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் செங்கல்பட்டு வாலாஜாபாத் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரப்புரையில் ஈடுப்பட்டார்.

அப்போது பேசிய உதயநிதி, மோடி ஆட்சி மோசமானது, இதனால் பலதரப்பு மக்கள் பாதிப்புள்ளாகி தற்போது மோடிக்கு எதிராக திரும்பி உள்ள நிலையை சாதகமாக்கிக் நமது திமுக கூட்டணிக்கு மக்கள் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

வருகின்ற ஜூன் 3ஆம் தேதி நமது தலைவர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் நமது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமச்சர் ஆக்க வேண்டும். என பொதுமக்களிடையே அவர் கேட்டுக்கொண்டார்.

'கலைஞர் பிறந்த நாளுக்கு தலைவர் ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம்'- உதயநிதி ஸ்டாலின்

காஞ்சிபுரம் 14.04.2019

கோடையை விட மோடி ஆட்சி மோசமானது எனவே நாடாளுமன்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து தலைவர் கலைஞர் பிறந்த நாள் பரிசாக தளபதிக்கு முதல்வர் பதவியை அளிப்போம் என உறுதி கொள்ளுமாறு காஞ்சிபுரத்தில் முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

17 வது மக்களவை தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் தலைவர்கள் தங்கள் பகுதிகளில் தங்களுக்கு ஆதரவு கோரி பிரச்சாரம் செய்து வருகின்றனர் இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திரு செல்வம் அவர்களை ஆதரித்து முரசொலி நிர்வாக இயக்குனர் திரு உதயநிதி ஸ்டாலின் செங்கல்பட்டு வாலாஜாபாத் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து திமுக கழக வேட்பாளருக்கு வாக்குகள் சேகரித்தார் காஞ்சிபுரம் தேரடியில் நடைபெற்ற ஆதரவுக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தற்போது உள்ள கோடியைவிட மோடி ஆட்சி மோசமானது எனவும் இதனால் பல தரப்பட்ட மக்கள் பாதிப்புள்ளாகி தற்போது மோடிக்கு எதிராக திரும்பி உள்ள நிலையை சாதகமாக்கிக் நமது கழக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட வேண்டும் எனவும் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி நமது தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் நமது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து திமுக தலைவர் தளபதி மு க ஸ்டாலின் பரிசாக முதல்வர் பரிசை கழக நிர்வாகிகள் நாம் அனைவரும் வழங்குவோம் எனவும் இந்த ஆட்சிக்கு விடைகொடுப்போம் எனவும் உறுதி கொள்ளுமாறு பொதுமக்களிடையே ஆதரவு கோரினார்

Visual in ftp 
TN_KPM_2A_14_DMK UTHAYANITHI STALIN01_CHANDRU_7204951.mp4

TN_KPM_2B_14_DMK UTHAYANITHI STALIN01_CHANDRU_7204951.mp4
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.