ETV Bharat / elections

அதிமுக சார்பில் இடைத்தேர்தல் பரப்புரை இன்று தொடக்கம்- ஓபிஎஸ்

மதுரை: இன்று முதல் இடைத்தேர்தலுக்கான பரப்புரை தொடங்கும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்
author img

By

Published : Apr 13, 2019, 11:22 AM IST

தேனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மோடி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் நேற்று மதுரை விமான நிலையம் வந்த அவரை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது, ”மக்களவைத் தொகுதிகள் நாற்பதிலும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுக கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் அனைத்து கட்சிகளும் மண்ணை கவ்வுவது உறுதி. மேலுல் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பரப்புரை இன்று தொடங்குகிறது” என்றார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
13.04.2019

*நாளை முதல் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் துவங்கும் என தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேட்டி*

தேனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிமுக பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இந்திய பிரதமர் மோடி நாளை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பரப்புரை செய்கிறார்.இதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.,நாளை இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.

Visual send in ftp
Visual name : TN_MDU_07_12_OPS BYTE_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.