தமிழினத்திற்கு திமுக செய்த துரோகம் கொஞ்சம் நஞ்சம் இல்லையென்றும், அவர்களுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் எனவும் நாம்தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் தென்காசியில் மேற்கொண்ட பரப்புரையின் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழினத்திற்கு திமுக செய்த துரோகம் கொஞ்சமல்ல: சீமான்! - தென்காசி நாடாளுமன்றத் தொகுதி
திருநெல்வேலி: திமுக தமிழினத்திற்கு செய்த துரோகம் கொஞ்சம் நஞ்சம் இல்லையென்றும், அவர்களுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் எனவும் நாம்தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீமான்
தமிழினத்திற்கு திமுக செய்த துரோகம் கொஞ்சம் நஞ்சம் இல்லையென்றும், அவர்களுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் எனவும் நாம்தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் தென்காசியில் மேற்கொண்ட பரப்புரையின் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Intro:தென்காசி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து சீமான் உரையாற்றினார்
Body:நெல்லை மாவட்டம் தென்காசியில் இன்று நாம் தமிழர் கட்சி தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மதிவாணன் அவர்களின் ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் எழுச்சியுரையாற்றினார் அதிமுக திமுக அரசின் ஊழல் குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைத்து நாம் தமிழர் கட்சி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டுகோள் விடுத்தார் திமுக தமிழினத்துக்கு செய்த துரோகத்தையும் சுட்டிக்காட்டிப் பேசினார் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
Conclusion: