ETV Bharat / elections

பெரம்பலூரில் தேர்தல் பணிக்கு 1,250 காவலர்கள், துணை ராணுவப்படையினர்...!

பெரம்பலூர்: மக்களவைத் தேர்தலுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிக்காக 1,250 காவலர்கள் மற்றும் துணை ராணுவப்படையினர் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

காவலர்கள்-துணை ராணுவம் அணிவகுப்பு
author img

By

Published : Apr 15, 2019, 4:17 PM IST

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர், துணை ராணுவப்படையினர், சிறப்புக் காவல் படையினர் என 1,250 பேர் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

அதனையொட்டி இன்று ராணுவக் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பாலக்கரைப் பகுதியில், கொடி அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கிவைத்தார். முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையத்தில் இந்தக் கொடி அணிவகுப்பு முடிவுற்றது.

காவலர்கள்-துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு

Intro:நாடாளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது

Body:தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது இதனிடையே பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட இரண்டு சட்டமன்ற தொகுதியில் ஆன பெரம்பலூர் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு பதிவு மையங்களுக்கு மற்றும் வாக்குப்பதிவு வாக்குப்பதிவு அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மொத்தம் ஆயிரத்து 250 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் காவல்துறையினர் 350 பேர் துணை ராணுவத்தினர் 300 பேர் சிறப்புக் காவல் காவல் படையினர் 600 பேர் என மொத்தம் ஆயிரத்து 250 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர் மேலும் வாக்காளர்கள் தேர்தலில் அச்சமின்றி வாக்களிப்பதற்காக கொடி அணிவகுப்பு நடைபெற்றது பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பாலக்கரை பகுதியில் இந்த கொடி அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார் முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையத்தில் இந்த கொடி அணிவகுப்பு முடிவுற்றது

Conclusion:இந்தக் கொடிய அணிவகுப்பில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.