ETV Bharat / elections

அன்புமணி போல் பேசி அசத்திய திண்டுக்கல் லியோனி! - election

தருமபுரி: அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் மக்களை சந்திக்க முடியாமல் அன்புமணி ராமதாஸ் திணறுவதாக திண்டுக்கல் லியோனி கேலி செய்துள்ளார்.

லியோனி பரப்புரை
author img

By

Published : Apr 5, 2019, 11:58 PM IST

தருமபுரில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடத்தூர் பேருந்து நிலையம் அருகே திண்டுக்கல் லியோனி இன்று பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அன்புமணியால் மக்களை சந்திக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி ஆட்சி குறித்து ஒரு புத்தகமே வெளியிட்டு எடப்பாடி பதவியில் இருந்து நீக்கக்கோரி ஆளுநரிடம் மனு கொடுத்தார்.

லியோனி பரப்புரை

அதிமுக கூட்டணியில் சேர்ந்த பிறகு அவர்களால் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கூட பதிலளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்” என்று அன்புமணி போல் பேசி நடித்து சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

Intro:TN_DPI_01_05_DMK LEEONISPEECH _VIS_7204444

Body:TN_DPI_01_05_DMK LEEONISPEECH _VIS_7204444

Conclusion:அதிமுக கட்சிகள் கூட்டணி வைத்தால் அன்புமணியால் மக்களை சந்திக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் திண்டுக்கல் லியோனி தர்மபுரி திமுக பிரச்சாரத்தில் பேச்சு..தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்குமார் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மணி இவர்களை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது கடத்தூர் பகுதியில் பேருந்து நிலையம் அருகே பேசிய திண்டுக்கல் லியோனி.பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை குறித்து ஒரு புத்தகமே வெளியிட்டு எடப்பாடி பழனிச்சாமி பதவியில் இருந்து நீக்கக்கோரி கவர்னரிடம் மனு கொடுத்தனர்.தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் நிற்கும் அன்புமணி ராமதாஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.ஆனால் தற்போது அதிமுக கூட்டணியில் சேர்ந்த பிறகு அவர்களால் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு கூட பதிலளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதற்கு காரணம் அதிமுக கூட்டணியில் சேர்ந்ததால் தான் மக்களை சந்திக்க தில் இல்லாமல் திராணியில்லாமல் மக்களை சந்திக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசினார். கூட்டத்தில் அன்புமணி பேசுவது போல பேசி காட்டி நகைச்சுவை செய்தார் திண்டுக்கல் லியோனி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.