ETV Bharat / elections

ஈரோட்டில் 2 கோடியே 11 லட்சம் ரூபாய் பறிமுதல்...! - Erode collector

ஈரோடு: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு கோடியே 11 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட தலைமைத் தேர்தல் அலுவலர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் கதிரவன்
author img

By

Published : Apr 17, 2019, 8:02 PM IST

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாவட்ட தலைமைத் தேர்தல் அலுவலர் கதிரவன்கூறும்போது, 'ஈரோடு மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க 912 பகுதிகளில் 2,713 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 10 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று மாலைக்குள் அனைத்து வாக்குப்பதிவு மையங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட முக்கியமான பொருட்கள் அனுப்பிவைக்கப்படும். தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஐந்து துணை ராணுவப்படை கம்பெனிகள் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட இரண்டு கோடியே 11 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது' கூறினார்.

ஈரோடு 17.04.2019
சதாசிவம்

மாவட்ட ஆட்சியர் கதிரவன் பேட்டி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட 2 கோடியே பதினொரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர் ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன இவற்றின் மொத்த வாக்காளர்கள் 18 லட்சத்து 83 ஆயிரத்து 419 பேர் உள்ளனர் ஆண் வாக்காளர்கள் ஒன்பது லட்சத்தை 30 ஆயிரம் பேரும் பெண் வாக்காளர்கள் 9 லட்சத்தி 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாக கூறினார் ஈரோடு மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க 2713 வாக்குச்சாவடி மையங்கள் 912 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன இதில் 10 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் 186 மண்டல அலுவலர்கள் இருப்பதாகவும் கூறினார் இன்று மாலைக்குள் அனைத்து வாக்குப்பதிவு மையத்திற்கும் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் மேலும் 5 துணை ராணுவப் படை கம்பெனிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்  என்றார்.இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட 2 கோடியே 11 லட்சம் ரூபாய் முப்படை அதிகாரிகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார் இதன்பின்னர் மலைப்பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்காளர்கள் வரும் வகையில் கூடுதல் நேரம் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்... 

பேட்டி: கதிரவன் மாவட்ட ஆட்சியர்

Visual send mojo app
File name: TN_ERD_04_17_COLLRCTOR_PRESS_MEET_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.