ETV Bharat / elections

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் அனுப்பிவைப்பு! - இயந்திரங்கள்

கிருஷ்ணகிரி: ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி டாக்டர் எஸ். பிரபாகர் ரேண்டம் முறையில் ஆய்வு செய்து அனுப்பி வைத்தார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் அனுப்பிவைப்பு!
author img

By

Published : Apr 8, 2019, 9:50 PM IST

மக்களவைத் தேர்தல் மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் ராம் ராவ் போன்ஸ்லே மற்றும் ஓசூர் சட்டமன்ற தேர்தலுக்கான பொது பார்வையாளர் கல்யாண் சந்த் லட்சுமணன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ். பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி முறையில் பிரிக்கப்பட்டு தொடர்புடைய வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது.

முன்னதாக நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலையொட்டி அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டாம் கட்டமாக கணினியில் ரேண்டம் முறையில் பிரிக்கப்பட்டு செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 287 வாக்குச் சாவடிகளுக்கும் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 292 வாக்குச் சாவடிகளுக்கும் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 307 வாக்குச் சாவடிகளுக்கும் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 301 வாக்குச் சாவடிகளுக்கும் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 364 வாக்குச் சாவடிகளுக்கும் மற்றும் தளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 296 வாக்குச்சாவடிகள் என மொத்தம் ஆயிரத்து 850 வாக்குச்சாவடிகளுக்கு கணினி முறையில் ரேண்டம் வழியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றன.

Intro:சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டாம் கட்டமாக ரேண்டம் முறையில் பிரிக்கப்பட்டு அனுப்பு பணிகள் தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் ராம் ராவ் போன்ஸ்லே மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளர் கல்யாண் சந்த் லட்சுமணன் அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி டாக்டர் எஸ் பிரபாகர் ஆகியோர் ஆய்வு செய்து விளக்கம் அளித்து அனுப்பி வைத்தனர்.

Body:நாடாளுமன்ற தேர்தல் 2019 மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் ராம் ராவ் போன்ஸ்லே மற்றும் ஓசூர் சட்டமன்ற தேர்தலுக்கான பொது பார்வையாளர் கல்யாண் சந்த் லட்சுமணன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னதாக வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி முறையில் பிரிக்கப்பட்டு தொடர்புடைய வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது.
முன்னதாக நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலை ஒட்டி அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இரண்டாம் கட்டமாக கணினியில் ரேண்டம் முறையில் பிரிக்கப்பட்டு செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது நேரில் பார்வையிட்டு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் தகுந்த ஐயங்களுக்கு தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பதில் அளித்து வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பிவைத்தார்.

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 287 வாக்குச் சாவடிகளுக்கும் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 292 வாக்குச் சாவடிகளுக்கும் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 307 வாக்குச் சாவடிகளுக்கும் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 301 வாக்குச் சாவடிகளுக்கும் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 364 வாக்குச் சாவடிகளுக்கும் மற்றும் தலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 296 வாக்குச்சாவடிகள் என மொத்தம் ஆயிரத்து 850 வாக்குச்சாவடிகளுக்கு கணினி முறையில் ரேண்டம் வழியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது ஒட்டி மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் ஆய்வு செய்து அனுப்பப்பட்டது.

தொடர்ந்து தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தபால் வாக்குப் பதிவு செலுத்துவதற்கு அறையின் 69வது சீல் வைக்கப்பட்டு உள்ள பெட்டி மற்றும் பதிவேடுகளையும் தேர்தல் விதிமுறைகள் குறித்து புகார் தெரிவிக்க மையத்தில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் வாகனங்கள் இயக்கம் குறித்தும் தொலைக்காட்சி வாயிலாக கண்காணிக்கும் பணிகளையும் சிவில் பயன்பாட்டு செயலி மூலம் வரும் புகார்கள் வரப்பட்டது மற்றும் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பான தகவல்களையும் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்து பணிகளை நேரில் பார்வையிட்டு சென்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.