மத்தியசென்னை தொகுதிக்குட்பட்ட சென்னை கீழ்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தனது வாக்கினைப் பதிவு செய்தார். வயது மூப்பின் காரணமாக உடல் நலிவுற்ற நிலையில் இருக்கும் அவர், தனது ஜனநாயக கடைமையை ஆற்றிட செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு, வீல்சேரில் வந்து வாக்களித்ததார்.
தள்ளாத வயதிலும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வாக்களித்தார்!
சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வீல்சேரில் வந்து வாக்களித்தார்.
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்
மத்தியசென்னை தொகுதிக்குட்பட்ட சென்னை கீழ்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தனது வாக்கினைப் பதிவு செய்தார். வயது மூப்பின் காரணமாக உடல் நலிவுற்ற நிலையில் இருக்கும் அவர், தனது ஜனநாயக கடைமையை ஆற்றிட செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு, வீல்சேரில் வந்து வாக்களித்ததார்.
Intro:Body:Conclusion:
Last Updated : Apr 18, 2019, 10:05 AM IST