தமிழ்நாட்டில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். அவரை காண அங்கு ரசிகர்கள் அதிகளவில் குவிந்ததால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழல் நிலவியது.
நடிகர் விஜய் வாக்களிப்பு! - Chennai Election
சென்னை: நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
![நடிகர் விஜய் வாக்களிப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-3034803-thumbnail-3x2-vi.jpg?imwidth=3840)
நடிகர் விஜய் வாக்களிப்பு!
தமிழ்நாட்டில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். அவரை காண அங்கு ரசிகர்கள் அதிகளவில் குவிந்ததால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழல் நிலவியது.
Intro:Body:Conclusion: