மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் பணிகளுக்காக அரசு அலுவலர்கள் பலரை தேர்தல் ஆணையம் பயன்படுத்தியது. இந்நிலையில் தேர்தல் பணிகளின்போது உயிரிழந்த அரசு அலுவலர்கள் வினித் குமார், தேவி சிங், லாட் ராம் ஆகியோருக்கு தலா ரு.15 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் அலுவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம்! - இழப்பீடு
டெல்லி: தேர்தல் பணிகளின்போது உயிரிழந்த அலுவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
eci
மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் பணிகளுக்காக அரசு அலுவலர்கள் பலரை தேர்தல் ஆணையம் பயன்படுத்தியது. இந்நிலையில் தேர்தல் பணிகளின்போது உயிரிழந்த அரசு அலுவலர்கள் வினித் குமார், தேவி சிங், லாட் ராம் ஆகியோருக்கு தலா ரு.15 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Intro:Body:Conclusion: