ETV Bharat / elections

தேர்தல் ஆணையத்திடம் பாஜக மீது பிஜூ ஜனதா தளம் புகார் - Sunil Arora

புவனேஷ்வர்: தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களிடம் தேர்தல் பரப்புரையை பாஜக மேற்கொள்வதாக, பிஜு ஜனதா தளம் சார்பில் தலைமை தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையம்
author img

By

Published : Apr 28, 2019, 7:13 PM IST

ஒடிசா மாநிலத்தில் 21 மக்களவை தொகுதிகளுக்கு இதுவரை மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேலும் நான்காம் கட்டமாக மிதமுள்ள 6 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில்,

தேர்தல் விதிமுறைகளுக்கு முரண்பட்டு மக்களிடம் தொலைபேசி வாயிலாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை செய்யப்படுவதாக கூறி அதனை கண்டித்து, முதலமைச்சர் நவீன் பட்நாயகின் கட்சியான பிஜூ ஜனதா தளம் சார்பில் இன்று தலைமை தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

bjd complains bjp to chief election commissioner
பிஜு ஜனதா தளத்தின் புகார் கடிதம்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.