சென்னை: ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தங்கள் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அவர் வெளியிட்டார்.
அதில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியிலும், துணைத் தலைவர் மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களுடன் சேர்த்து மொத்தம் 43 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நீதி மய்யம் கட்சி 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் கீழ்வருமாறு:
![MNM leader Kamal Haasan contesting Kovai south constituency, assembly election 2021 live updates, tamilnadu assembly election 2021, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021, தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் 2021, தமிழ்நாடு சட்டசபை தேர்தல், மக்கள் நீதி மய்யம், மநீம கமல்ஹாசன், mnm kamalhaasan, makkal needhi maiam, mnm candidates list, kamal haasan contesting constituency, கமல்ஹாசன் அந்த தொகுதியில் போட்டி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10978945_mnm-candidate-list-1.png)
![MNM leader Kamal Haasan contesting Kovai south constituency, assembly election 2021 live updates, tamilnadu assembly election 2021, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021, தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் 2021, தமிழ்நாடு சட்டசபை தேர்தல், மக்கள் நீதி மய்யம், மநீம கமல்ஹாசன், mnm kamalhaasan, makkal needhi maiam, mnm candidates list, kamal haasan contesting constituency, கமல்ஹாசன் அந்த தொகுதியில் போட்டி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10978945_mnm-candidate-list-2.png)