தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் 60க்கும் மேற்பட்ட புதிய வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ளன. அரசியல் வாரிசுகள், நீண்ட காலமாக கட்சிப் பணி செய்தவர்கள் என பலருக்கும் புதிதாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் உள்ள புதிய வேட்பாளர்கள் பலரும் நட்சத்திர வேட்பாளர்களுடன் போட்டியிடுகின்றனர்.
புதிய வேட்பாளர்கள் தங்களின் கட்சியை பலப்படுத்தப் போகிறார்களா அல்லது பலவீனப்படுத்தப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், இந்த புதிய வேட்பாளர்கள் பட்டியல் முக்கிய கவனம் பெற்றுள்ளது. சில இடங்களில் முக்கிய வேட்பாளர்களை ஓரம்கட்டிவிட்டு புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு தடைகளைக் கடந்துதான் புதியவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளனர்.
அதிமுக, திமுக சார்பில் புதிய வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் வேட்பாளர்கள் பட்டியல் இதோ:
அதிமுக புதிய வேட்பாளர்களுக்கு எதிரான திமுக நட்சத்திர வேட்பாளர்கள்:
லால்குடி - ராஜாராம் vs சவுந்திரபாண்டியன் - நட்சத்திர வேட்பாளர் ( மூனு முறை தொடர் வெற்றி)
ஒட்டன்சத்திரம்- என்.பி. நடராஜ் vs சக்கரபாணி - 5 தொடர் வெற்றிகளை திமுகவுக்கு தந்தவர்
திருச்செந்தூர்- கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் vs அனிதா ராதாகிருஷ்ணன் (5 முறை வெற்றி வேட்பாளர்)
குறிஞ்சிப்பாடி - இராம. பழனிசாமி vs எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - 4 முறை வெற்றி வேட்பாளர்
மன்னார்குடி - சிவா ராஜமாணிக்கம் vs டிஆர்பி ராஜா (தொடர்ந்து இருமுறை வெற்றி)
திருச்சிராப்பள்ளி மேற்கு- வி. பத்மநாதன் vs கே. என். நேரு - முக்கிய வேட்பாளர்
காட்பாடி- வி. ராமு vs துரைமுருகன் - நட்சத்திர வேட்பாளர் திமுக
திருவிடைமருதூர் - யூனியன் வீரமணி vs கோவி.செழியன் (2011, 2016இல் வெற்றி)
உத்திரமேரூர்- சோமசுந்தரம் vs சுந்தர் - நட்சத்திர வேட்பாளர்
கொளத்தூர்- ஆதிராஜாராம் vs மு. க. ஸ்டாலின் - நட்சத்திர வேட்பாளர் திமுக
அதிமுக புதிய வேட்பாளர்கள் vs வெற்றி கண்ட திமுக வேட்பாளர்கள்:
செங்கல்பட்டு- கஜேந்திரன் vs வரலட்சுமி மதுசூதனன் - 2016இல் வெற்றி பெற்றவர்
வேலூர்- எஸ்.ஆர்.கே.அப்பு vs கார்த்திகேயன் - 2016இல் வெற்றி பெற்றவர்
அணைக்கட்டு- வேலழகன் vs நந்தகுமார் - 2016இல் வெற்றிபெற்றவர்
ஆம்பூர்- நஜர்முஹம்மத் vs வில்வநாதன் (2019 இடைத்தேர்தலில் வென்றவர்)
போளூர்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி vs சேகரன் (2016 இல் வெற்றிபெற்றவர்)
திண்டிவனம் - அர்ஜூனன் vs சீத்தாபதி சொக்கலிங்கம் (2016 இல் வெற்றிபெற்றவர்)
ரிஷிவந்தியம் - எஸ்கேடிசி ஏ சந்தோஷ் vs வசந்தம் கார்த்திகேயன் (2016 இல் வெற்றிபெற்றவர்)
ஆத்தூர்- ஜெயசங்கரன் vs சின்னதுரை எனும் முன்னாள் எம்எல்ஏ
பரமத்திவேலூர்- எஸ். சேகர் vs கே.எஸ் மூர்த்தி (2016-இல் வெற்றி பெற்றவர்)
குன்னூர்- கப்பச்சி டி. வினோத் vs கா. ராமசந்திரன் (2011-இல் வெற்றி பெற்றவர்)
சிங்காநல்லூர் - கே.ஆர். ஜெயராம் vs கார்த்திக் - சிட்டிங் எம் எல் ஏ
பழநி - ரவிமனோகரன் vs ஐ.பி.செந்தில்குமார் - சிட்டிங் எம் எல் ஏ
குளித்தலை - என்.ஆர். சந்திரசேகர் vs இரா. மாணிக்கம் (2006-இல் வெற்றி பெற்றவர்)
திருவாரூர் - ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் vs கலைவாணன் - 2016 வெற்றி (கருணாநிதி இருமுறை வென்ற தொகுதி)
திருமயம் - பிகே வைரமுத்து vs எஸ்.ரகுபதி (2016இல் வெற்றி)
ஆலங்குடி - தர்ம தங்கவேல் vs மெய்யநாதன்- (2016இல் வெற்றி)
திருப்பத்தூர் - மருது அழகுராஜ் - புதிய வேட்பாளர் - கே.ஆர்.பெரியகருப்பன் (2006இல் வெற்றி)
ஆண்டிப்பட்டி - லோகிராஜன் vs மகாராஜன் (2019 இடைத்தேரதல் வெற்றி) - தங்கத்தமிழ் செல்வன் (இருமுறை வென்ற தொகுதி)
பெரியகுளம் - எம். முருகன் vs கே.எஸ்.சரவணக்குமார் - 2019 இடைத்தேர்தல் வெற்றியாளர்
முதுகுளத்தூர் - கீர்த்திகா முனியசாமி vs ராஜகண்ணப்பன் (2006 இளையாங்குடி தொகுதி எம்எல்ஏ)
ஓசூர் - ஜோதி பாலகிருஷ்ணா - புதிய வேட்பாளர் - ஒய்.பிரகாஷ் - தளி தொகுதி எம் எல் ஏ
ராணிப்பேட்டை - எஸ் எம் சுகுமார் vs ஆர். காந்தி - 2016இல் வெற்றி
செங்கம் - நைனாக்கண்ணு vs மு.பெ.கிரி - 2016இல் வெற்றி
திமுக நேரடியாக அதிமுக புதிய வேட்பாளர்களுடன் மோதாத தொகுதிகள்:
பொன்னேரி - பலராமன்
ஊத்தங்கரை - தமிழ்ச்செல்வம்
வாணியம்பாடி- செந்தில்குமார்
கள்ளக்குறிச்சி- செந்தில்குமார்
ஓமலூர்- ஆர். மணி
பெருந்துறை - ஜெயக்குமார்
பவானிசாகர்- பண்ணாரி
வால்பாறை - அமுல்கந்தசாமி
நாகப்பட்டினம்- தங்க கதிரவன்
திருத்துறைப்பூண்டி - சுரேஷ்குமார்
பாபநாசம்- கோபிநாதன்
கந்தர்வக்கோட்டை- ஜெயபாரதி
திருவில்லிபுத்தூர் - மான்ராஜ்
சாத்தூர்- ரவிச்சந்திரன்
சிவகாசி- லட்சுமி கணேசன்
திருவாடானை - ஆணிமுத்து
உசிலம்பட்டி - அய்யப்பன்
கடையநல்லூர்- கிருஷ்ணமுரளி
நாங்குநேரி- கணேசராஜா
திமுக புதிய வேட்பாளர்கள் vs அதிமுக புதிய வேட்பாளர்கள்:
பாளையங்கோட்டை - அப்துல் வஹாப் - புதிய வேட்பாளர் - ஜெரால்டு
கிருஷ்ணராயபுரம் - க.சிவகாமசுந்தரி - புதிய வேட்பாளர் - முத்துக்குமார் என்ற தானேஷ் - புதிய வேட்பாளர்
கூடலூர் - எஸ்.காசிலிங்கம் - புதிய வேட்பாளர் - பொன். ஜெயசீலன் - புதிய வேட்பாளர்
வீரபாண்டி - தருண்- புதிய வேட்பாளர் - எம். ராஜா - புதிய வேட்பாளர்
சங்ககிரி - ராஜேஸ் - புதிய வேட்பாளர் - சுந்தரராஜன் - புதிய வேட்பாளர்
பர்கூர் - மதியழகன் - புதிய வேட்பாளர் - ஏ. கிருஷ்ணன் - புதிய வேட்பாளர்
குடியாத்தம் - அமலு - புதிய வேட்பாளர் - ஜி. பரிதா - புதிய வேட்பாளர்
பேராவூரணி - அசோக்குமார் - புதிய வேட்பாளர் - திருஞானசம்பந்தம் - புதிய வேட்பாளர்
சேலம் தெற்கு - சரவணன் - புதிய வேட்பாளர் - பாலசுப்ரமணியம் - புதியவர்
அந்தியூர் - எ.ஜி.வெங்கடாசலம் - புதிய வேட்பாளர் - கே. எஸ். சண்முகவேல் - புதிய வேட்பாளர்
காங்கேயம் - சாமிநாதன் - புதிய வேட்பாளர் - ராமலிங்கம் - புதிய வேட்பாளர்
திருத்தணி - எஸ்.சந்திரன் - புதிய வேட்பாளர் - கோ. அரி - புதிய வேட்பாளர்
ஆர்.கே.நகர் - ஜே.ஜே.எபிநேசர் - புதிய வேட்பாளர் - ஆர்.எஸ். ராஜேஷ் - புதிய வேட்பாளர்
காங்கயம் - ஏஎஸ். ராமலிங்கம் - சாமிநாதன் - புதியவர்
திமுக புதிய வேட்பாளர்கள், தோல்வியுற்றவர்கள் vs வெற்றி கண்ட அதிமுக வேட்பாளர்கள்:
புதுக்கோட்டை - முத்துராஜா - புதிய வேட்பாளர் - கார்த்திக் தொண்டைமான் 2012 இடைத்தேர்தலில் வெற்றி, 2016இல் தோல்வி
சங்கரன்கோவில் - ஈ.ராஜா - புதிய வேட்பாளர் - வி.எம். ராஜலெட்சுமி - 2016 இல் வெற்றி
சோழவந்தான் - வெங்கடேசன் - புதிய வேட்பாளர் - கே. மாணிக்கம் - 2016இல் வெற்றி
முசிறி - தியாகராஜன் - புதிய வேட்பாளர் - செல்வராசு - 2016இல் வெற்றி
சேந்தமங்கலம் - கே.பொன்னுசாமி - இரண்டு முறை தோல்வி அடைந்தவர் - சந்திரன் - 2016இல் வெற்றி
ராசிபுரம் - மதிவேந்தன் - புதிய வேட்பாளர் - சரோஜா - 2016இல் வெற்றி
செய்யார் - ஓ.ஜோதி - புதிய வேட்பாளர் - தூசி மோகன் - சிட்டிங் எம் எல் ஏ - 2016இல் வெற்றி
ஆரணி - எஸ்எஸ் அன்பழகன் - புதிய வேட்பாளர் - ராமச்சந்திரன் - 2016இல் வெற்றி
கலசப்பாக்கம் - சரவணன் - புதிய வேட்பாளர் - பன்னீர் செல்வம் 2016இல் வெற்றி
அம்பத்தூர் - ஜோசப் சாமுவேல் - புதிய வேட்பாளர் - அலெக்ஸாண்டர் - 2016இல் வெற்றி
மதுரவாயல் - காரப்பாக்கம் கணபதி - புதிய வேட்பாளர் - பெஞ்சமின் - 2016இல் வெற்றி
மயிலாப்பூர் - த.வேலு - புதிய வேட்பாளர் - நட்ராஜ் - 2016இல் வெற்றி
தி.நகர் - ஜெ. கருணாநிதி - புதிய வேட்பாளர் - சத்தியநாராயணன் - 2016இல் வெற்றி
விருகம்பாக்கம் - பிரபாகர் ராஜா - புதிய வேட்பாளர் - விருகை ரவி - 2016இல் வெற்றி
பரமக்குடி - சே.முருகேசன் - புதிய வேட்பாளர் - சதர்ன் பிரபாகர் - இடைத்தேர்தல் வெற்றி
மானாமதுரை - ஆ.தமிழரசு - புதிய வேட்பாளர் - எஸ். நாகராஜன் (இடைத்தேர்தல் வெற்றி)
மணச்சநல்லூர் - கதிரவன் - புதிய வேட்பாளர் - பரஞ்சோதி - முன்னாள் எம் எல் ஏ
கோவை வடக்கு - வ.ம.சண்முகசுந்தரம் - புதிய வேட்பாளர் - அம்மன் அர்ச்சுணன் (கோவை தெற்கு எம் எல் ஏ)
வில்லிவாக்கம் - வெற்றியழகன் - புதிய வேட்பாளர் பழைய வெற்றி வேட்பாளர் ரங்கநாதனுக்கு வாய்ப்பு மறுப்பு (அன்பழகன் பேரன்) - ஜேசிடி பிரபாகரன் - 2011இல் வெற்றி
திமுக புதிய வேட்பாளர்கள் vs அதிமுக முக்கிய வேட்பாளர்கள்
திருமங்கலம் - மணிமாறன் - புதிய வேட்பாளர் (சேடப்பட்டி முத்தையா மகன்) - ஆர்.பி. உதயகுமார் (அமைச்சர்)
மதுரை மேற்கு - சின்னம்மாள் - புதிய வேட்பாளர் - செல்லூர் ராஜுவை எதிர்த்து போட்டி (அமைச்சர்)
விராலிமலை - பழனியப்பன் - புதிய வேட்பாளர் - சி. விஜயபாஸ்கர் தொகுதி (அமைச்சர்)
நன்னிலம் - ஜோதிராமன் - புதிய வேட்பாளர் - அமைச்சர் ஆர். காமராஜ்
திருச்சி கிழக்கு - இனிகோ இருதயராஜ் - புதிய வேட்பாளர் - வெல்லமண்டி நடராஜன் - அமைச்சர்
தொண்டாமுத்தூர் - கார்த்திகேய சிவசேனாபதி - புதிய வேட்பாளர் - அமைச்சர் வேலுமணி
பவானி - கே.பி.துரைராஜ் - புதிய வேட்பாளர் - கே. சி. கருப்பண்ணன் (அமைச்சர்)
விழுப்புரம் - லட்சுமணன் - புதிய வேட்பாளர் - சிவி சண்முகம் (அமைச்சர்) நட்சத்திர வேட்பாளர்
ராயபுரம் - ஐட்ரீம் இரா.மூர்த்தி - புதிய வேட்பாளர் - அமைச்சர் ஜெயக்குமார்
மேட்டுப்பாளையம் - டி.ஆர்.சண்முகசுந்தரம் - புதிய வேட்பாளர் - எ. கே. செல்வராஜ் - (நட்சத்திர வேட்பாளர் சின்னராசுக்கு வாய்ப்பு மறுப்பு)
ஈரோடு மேற்கு - சு.முத்துசாமி - புதிய வேட்பாளர் - கேவி ராமலிங்கம் - நட்சத்திர வேட்பாளர்
குமாரபாளையம் - எம்.வெங்கடாசலம் - புதிய வேட்பாளர் - தங்கமணி - நட்சத்திர வேட்பாளர்
நாமக்கல் - பெ.ராமலிங்கம் - புதிய வேட்பாளர் - கேபிபி பாஸ்கர் - நட்சத்திர வேட்பாளர்
எடப்பாடி - சம்பத்குமார் - புதிய வேட்பாளர் - எடப்பாடி பழனிசாமி - நட்சத்திர வேட்பாளர்கள்
ஜோலார்பேட்டை - தேவராஜி -புதிய வேட்பாளர் - கேசி வீரமணி - நட்சத்திர வேட்பாளர்
பூம்புகார் - நிவேதா முருகன் - புதிய வேட்பாளர் - பவுன்ராஜ் - இருமுறை தொடர் வெற்றி
பொள்ளாச்சி - கே.வரதராஜன் - புதிய வேட்பாளர் - பொள்ளாச்சி ஜெயராமன்
திமுக புதிய வேட்பாளர்களுடன் அதிமுக நேரடியாக மோதாத தொகுதிகள்:
ராமநாதபுரம் - கா.காதர் பாட்சா - புதிய வேட்பாளர் - பாஜக அதிமுக இல்லை
ஜெயங்கொண்டம் - கே.எஸ்.கண்ணன் - புதிய வேட்பாளர் - பாமக
பெரம்பூர் - பிரபாகரன் - புதிய வேட்பாளர்கள் (இடைத்தேர்தல் திமுக வெற்றியாளர் ஆர்.டி. சேகர் மாற்றம்) - பெருந்தலைவர் மக்கள் கட்சி
அரவக்குறிச்சி - இளங்கோ - புதிய வேட்பாளர் - செந்தில் பாலாஜி இடைத்தேர்தல் வெற்றி - பாஜக அதிமுக இல்லை
தாராபுரம் - கயல்விழி செல்வராஜ் - புதிய வேட்பாளர் - பாஜக அதிமுக இல்லை
சேலம் மேற்கு - சேலத்தாம்பட்டி அ.ராஜேந்திரன் - புதிய வேட்பாளர் - பாமக
மேட்டூர் - சீனிவாச பெருமாள் - புதிய வேட்பாளர் - பாமக
பாப்பிரெட்டிபட்டி - பிரபு ராஜகுமார் - புதிய வேட்பாளர் - கோவிந்தசாமி - இடைத்தேர்தல் வெற்றி
கும்மிடிப்பூண்டி - டி.ஜெ.கோவிந்தராஜன் - புதிய வேட்பாளர் - பாமக
திருவொற்றியூர் - கே.பி.சங்கர் - புதிய வேட்பாளர் - கே. குப்பன் 2011இல் வெற்றி
ஆயிரம் விளக்கு - நா.எழிலன் - புதிய வேட்பாளர் - பாஜக அதிமுக இல்லை
சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின் - புதிய வேட்பாளர் - பாமக
எழும்பூர் - பரந்தாமன் - புதிய வேட்பாளர் - தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - ஜான் பாண்டியன்