ETV Bharat / crime

அரசு வேலை வாங்கி தருவதாக பாலியல் சுரண்டல்- பாகுபலி எம்எல்ஏ உறவினர் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! - பாகுபலி

உத்தரப் பிரதேசத்தின் பாகுபலி தொகுதி எம்எல்ஏவின் மருமகன் மீது இளம்பெண் ஒருவர் மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.

Up bhadohi mla vijay mishra mla vijay mishra mla vijay mishra news Rape case filed against nephew MLA Vijay Mishra பாலியல் சுரண்டல் எம்எல்ஏ பாகுபலி Woman files rape case

author img

By

Published : Mar 23, 2021, 10:41 AM IST

பதோதி (உத்தரப் பிரதேசம்): மும்பை கல்யாண் பகுதியை சேரந்த இளம்பெண், உத்தரப் பிரதேச எம்எல்ஏவின் மருமகன் மற்றும் அவரது உறவினர் மீது காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்வு புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், “உத்தரப் பிரதேச எம்எல்ஏவின் மருமகன் என்று கூறி எனக்கு மணிஷா மிஸ்ரா அறிமுகமானார். அவர் என்னிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்தார்.

நானும் சென்றேன். அங்கு என்னை மணிஷ் மிஸ்ரா மற்றும் அவரது உறவினர் மோகன் திவாரி ஆகியோர் பலவந்தமாக பாலியல் வன்புணர்வு செய்தனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் எம்எல்ஏவின் உறவினர் உள்பட இருவர் மீதும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.