ETV Bharat / crime

ஐஏஎஸ் அதிகாரி மனைவியை ஆபாசமாக பேசியதாக கே.எஸ் அழகிரி உறவினர்கள் மீது வழக்குப்பதிவு - abused IAS officer wife

ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியை ஆபாசமாக பேசியதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கே.எஸ் அழகிரி உறவினர்கள் மீது வழக்குப்பதிவு

author img

By

Published : Oct 2, 2022, 9:57 AM IST

சென்னை: அசோக் நகரில் கடந்த 30ஆம் தேதி இரவு ஹோண்டா சிட்டி காருக்குள் இருந்த பெண் ஒருவருக்கும், சுபாசுக்கும் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சுபாஷ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் பேரன் ஆவார்.

கே.எஸ் அழகிரி உறவினர்கள் மீது வழக்குப்பதிவு

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி உறவினர் கொடுத்த புகாரில் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் உட்பட மூன்று பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் அழகிரியின் பேரன், பேத்தி உட்பட 3 பேர் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுதல், மிரட்டல் ஆகிய நான்கு பிரிவுகளில் அசோக் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: கே.எஸ்.அழகிரியின் பேரன் மீது தாக்குதல்.. அறநிலையத்துறை அதிகாரி மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.