ETV Bharat / crime

உல்லு செயலியின் தலைமை மீது வழக்கு - உல்லு செயலி தலைமை நிர்வாக அலுவலர் விபு அகர்வால்

பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட உல்லு செயலி தலைமை நிர்வாக அலுவலர் விபு அகர்வால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Popular app Ullu Digital's CEO booked for molestation

author img

By

Published : Aug 6, 2021, 12:54 PM IST

மும்பை: வெப் சீரிஸுக்கு அதிக பார்வையாளர்ளைக் கொண்டத் தளங்கள் நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம். சென்சார் செய்யப்படாத காட்சிகள்தான் இதன் ஹைலைட்டாக உள்ளன.

இந்த வரிசையில் இந்திய அளவில் வூட், ஆல்ட்பாலாஜி, ஜீ5, உல்லு ஆகிய செயலிகள் இப்போது மிகப் பிரபலமானவையாக இருக்கின்றன.

ஊரடங்கு காலத்தில் பெரும்பாலும் ஆபாச கதைகள், காட்சிகளை மட்டுமே வைத்து இந்த செயலிகளில் வெப்சீரிஸ்கள் ஒளிப்பரப்படுகின்றன.

இந்நிலையில் உல்லு டிஜிட்டல் செயலியின் தலைமை நிர்வாக அலுவலர் ( CEO of film production company Ullu Digital Private Limited) விபு அகர்வால், பாலியல் ரீதியாக ஒரு பெண்ணிடம் அத்துமீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Popular app Ullu Digital's CEO
விபு அகர்வால்

அந்தேரியில் உள்ள உல்லு டிஜிட்டல் செயலி நிறுவன அலுவலகத்தின் ஸ்டோர் ரூமில் 28 வயது பெண்ணிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்நிறுவனத்தின் இந்திய தலைமை (country head) அஞ்சலி ரெய்னாவின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபு அகர்வால் மீது ஐபிசி பிரிவு 354இன் கீழ் (பெண்களை அடக்கும் நோக்கத்துடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது) வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: மனைவிக்காக ஐபிஎஸ் அவதாரம்: கம்பி எண்ணும் போலி போலீஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.