ETV Bharat / crime

சென்னையில் மிதிவண்டி திருட்டு - சிசிடிவி பதிவுகள் வெளியீடு!

author img

By

Published : Feb 14, 2021, 5:34 PM IST

புரசைவாக்கத்தில் மூன்று சக்கர மிதிவண்டியை ஒருவர் திருடிச்செல்லும் சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளது.

cctv on cycle theft in chennai purasaiwakkam, theft in chennai, chennai crime news, சென்னை திருட்டு, சென்னை செய்திகள், புரசைவாக்கம் சைக்கிள் திருட்டு, chennai seithigal
புரசைவாக்கம் சைக்கிள் திருட்டு

சென்னை: புரசைவாக்கம் தானா தெருவில் மூன்று சக்கர மிதிவண்டியைத் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. காவல் துறையினரின் அலட்சியமே இதற்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

புரசைவாக்கத்தில் உள்ள தானா தெரு எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடிய இடமாகும். இங்கு இரவில் ஒருவர் மிதிவண்டியைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இரவில் 2 சக்கர மிதிவண்டியில் வந்த அந்த நபர், முதலில் 3 சக்கர மிதிவண்டியின் பூட்டுகளை உடைத்து, பின்னர் 2 சக்கர மிதிவண்டியை வேறு இடத்தில் விட்டுவிட்டு வருகிறார்.

கழுதைக்கு திருமணம் முடித்துவைத்த இந்து அமைப்பினர்!

அதன்பின்னர், அதே இடத்திற்கு வந்து 3 சக்கர மிதிவண்டியைத் திருடிச் செல்கிறார். பரபரப்பாக இயங்கும் தெருவில் தைரியமாகத் திருட்டு நடக்கிறது என்றால், அது காவலர்களின் அலட்சியமே காரணம் என்று மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் இன்று மோடி வருவதற்கு 10,000 காவல் துறையினர் பாதுகாப்புக்காக இருக்கின்றனர். ஆனால் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்துக் காவல் துறைக்கும், அரசுக்கும் சுத்தமாக அக்கறை இல்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

மிதிவண்டியைத் திருடிச் செல்லும் சிசிடிவி பதிவுகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.