அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை வழிமறித்து சோதனை நடத்தியதில், அதில் 14 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் அவற்றை கைப்பற்றினர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து லாரியில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த சிபு, வல்லநாடு பகுதியை சார்ந்த பூவையா, திருநெல்வேலியை சார்ந்த மைக்கேல் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு உதவிய லாரியின் உரிமையாளரை குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ராகி பிஸ்கட்டில் புழுக்கள்... உணவு பாதுாப்பு அலுவலர்கள் சோதனை