திருப்பத்தூர் மாவட்டத்தில் மாநில பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் துறையினர் சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தனியார் கல்லூரி மாணவிகள், காவல் துறையினர் கலந்துகொண்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். புதுக்கோட்டை ரோடு பகுதியில் தொடங்கிய இந்த பேரணி, நெஞ்சக் கல்லுாரிவரை நடைபெற்றது.
இதையும் படிக்க:பெண்கள் பாதுகாப்பு தினம் - உறுதிமொழியேற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள்!