ETV Bharat / city

பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.110 கோடி வழங்க லோக் அதாலத் உத்தரவு

வேலூர்: லோக் அதாலத்தில் ஒரே நாளில் 76 நிலம் ஆர்ஜித வழக்கில் சமரசம் செய்யப்பட்டும் மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 110 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

in vellore lok adalat ordered 110 crore to give for the case victims
பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.110 கோடி வழங்க லோக் அதாலத் உத்தரவு
author img

By

Published : Feb 9, 2020, 4:16 PM IST

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் 'லோக் அதாலத்' எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் நில ஆர்ஜித வழக்குகள் மோட்டார், வாகன விபத்து வழக்குகள் உள்ளிட்ட பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரே நாளில் தீர்வு காணப்படும்.

பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.110 கோடி வழங்க லோக் அதாலத் உத்தரவு

அந்த வகையில் வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. அதில் மாவட்ட நீதிபதி செல்வ சுந்தரி தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தில் வேலூர் நில ஆர்ஜிதம் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 76 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.

இதேபோல் மோட்டார் வாகன விபத்துகள், காசோலை வழக்குகள், வங்கி வழக்குகள் எனப் பல்வேறு வழக்குகளில் சமரசம் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 110 கோடிக்கும் மேலான தொகை இழப்பீடாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதையும் படிங்க: லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமன தடை நீக்கம் - உச்ச நீதிமன்றம்

Intro:வேலூர் மாவட்டம்

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரேநாளில் 76 நிலம் ஆர்ஜித வழக்கில் சமரசம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு 110 கோடி இழப்பீடு தொகை வழங்க உத்தரவு பிறப்பிப்புBody:நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் அமைக்கப்பட்டு உள்ளது இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலம் ஆர்ஜித வழக்குகள் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் உள்ளிட்ட பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரே நாளில் தீர்வு காணப்படும் அந்த வகையில் வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது மாவட்ட நீதிபதி செல்வ சுந்தரி தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தில் வேலூர் நில ஆர்ஜிதம் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 76 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது இதேபோல் மோட்டார் வாகன விபத்துக்கள் காசோலை வழக்குகள் வங்கி வழக்குகள் என பல்வேறு வழக்குகளில் சமரசம் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 110 கோடிக்கும் மேலான தொகை இழப்பீடாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.