ETV Bharat / city

திருச்சி என்.ஐ.டி.யில் ஃபெஸ்டம்பர் திருவிழா கோலாகல தொடக்கம்!

திருச்சி: தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஃபெஸ்டம்பர் திருவிழா 4ஆம் தேதி தொடங்கும் என தேசிய தொழில்நுட்ப கழக இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் தெரிவித்தார்.

ஃபெஸ்டம்பர் திருவிழா கோலாகலத் துவக்கம்
author img

By

Published : Oct 2, 2019, 12:19 AM IST

திருச்சி அருகே உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்ஐடி) ஆண்டுதோறும் ஃபெஸ்டம்பர் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஃபெஸ்டம்பர் விழா வரும் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து என்ஐடி இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் மாணவர்களின் திறனை கலை நிகழ்ச்சிகளிலும் வளர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

ஃபெஸ்டம்பர் திருவிழா கோலாகலத் துவக்கம்

மேலும் இந்த ஆண்டு பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொள்கின்றார்கள். இந்த நிகழ்ச்சியில் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகிறது என கூறிய மினி ஷாஜி இந்த விழாவில் பலர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர் என்றார்.

மேலும் பின்னணி பாடகர் பென்னி தயால், ஹாலிவுட் கலைஞர் நேதன் ஹரோடர், முன்னாள் இந்திய டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர் எனவும் இந்த கலைப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட உள்ளது என்றார்.

இதையும் படிங்க: சேலம் கோட்ட ரயில் நிலையங்களில் வைஃபை வசதி: ரயில்வே மேலாளர்!

Intro:திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஃபெஸ்டம்பர் திருவிழா 4 ஆம் தேதி தொடங்குகிறது.

Body:திருச்சி:
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஃபெஸ்டமர் திருவிழா வரும் 4ம் தேதி தொடங்குகிறது.
திருச்சி அருகே உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்ஐடி) ஆண்டுதோறும் ஃபெஸ்டமர் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஃபெஸ்டம்பர் விழா வரும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து என்ஐடி இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மாணவர்களின் திறனை கலை நிகழ்ச்சிகளிலும் வளர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொள்கின்றார்கள். இந்த நிகழ்ச்சியில் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகிறது. இந்த விழாவில் பல சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். பின்னணி பாடகர் பென்னி தயால், ஹாலிவுட் கலைஞர் நேதன் ஹரோடர், முன்னாள் இந்திய டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இந்த கலைப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ், கேடயமும் வழங்கப்பட உள்ளது என்றார்.

Conclusion:இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார் என்று இயக்குனர் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.