ETV Bharat / city

திருச்சியில் 2 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல்! - வேட்புமனு

திருச்சி: திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 2 சுயேச்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தாக்கல்
author img

By

Published : Mar 20, 2019, 5:59 PM IST

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்ச் 18ம் தேதி தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சிவராசு வேட்பு மனுக்களை வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த போதிலும் 18 மற்றும் 19ம் தேதிகளில் வேட்புமனுவை யாரும் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வீரமுத்தரையர் சங்கத்தைச் சேர்ந்த கருப்பையா மற்றும் இந்திய முஸ்லிம் லீக் தேசிய தலைவர் சாதிக் பாஷா ஆகியோர் சுயேச்சை வேட்பாளர்களாக ஆட்சியர் சிவராசுவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வேட்பாளருடன் சேர்த்து 4 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

Intro:திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட 2 சுயேச்சைகள் இன்று மனு தாக்கல் செய்தனர்.

Body:திருச்சி:
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 2 சுயேச்சை வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்தனர்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. ஆட்சியர் சிவராசு வேட்பு மனுக்களை வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆனால் 18 மற்றும் 19ம் தேதிகளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வீரமுத்தரையர் சங்கத்தைச் சேர்ந்த கருப்பையா மற்றும்
இந்திய முஸ்லிம் லீக் தேசிய தலைவர் சாதிக் பாஷா ஆகியோர் சுயேச்சை வேட்பாளர்களாக இன்று ஆட்சியர் சிவராசுவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வேட்பாளருடன் சேர்த்து 4 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

Conclusion:வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.