ETV Bharat / city

மடிக்கணினி கேட்டு, பள்ளி மாணவர்கள் சாலை மறியல்! - லேப்டாப்

திருப்பூர்: உடுமலை, குமரலிங்கம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிவரும் நிலையில், சென்ற வருடம் பள்ளிப்படிப்பை முடித்த மாணவ மாணவியர் தங்களுக்கும் வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மடிக்கணினிக் கேட்டு, பள்ளி மாணவர்கள் சாலை மறியல்!
author img

By

Published : Jul 17, 2019, 8:07 AM IST

அரசின் இலவச மடிக்கணினி, சென்ற வருடங்களில் படித்த முன்னாள் மாணவ - மாணவியருக்கு கொடுக்கப்பட்டதாக, பள்ளி மாற்றுச் சான்றிதழ்கள் பதியப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை தங்களுக்கு மடிக்கணினி வழங்காமல், அலுவலர்கள் மெத்தனமாகச் செயல்படுவதாகக் கூறி பள்ளிகளுக்கு அருகிலுள்ள சாலைகளில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டும், பள்ளி வாயில்களில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மடிக்கணினி கேட்டு, பள்ளி மாணவர்கள் சாலை மறியல்!

தகவலறிந்து வந்த உடுமலை காவல்துறையினர் மாணவர்களிடம், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தினர். விரைவாக மடிக்கணினி கிடைக்க ஏற்பாடு செய்வதாக, அலுவலர்கள் உத்திரவாதம் அளித்ததைத் தொடர்ந்து மாணவ - மாணவிகள் கலைந்து சென்றனர்.

Intro:Body:உடுமலை மற்றும் குமரலிங்கம் பகுதியில்தமிழக அரசின் விலையில்லா லேப்டாப் வழங்க கோரி முன்னால் மாணவ மாணவிகள் பள்ளிகள் முன்பு அமர்ந்து சாலை மறியல்

மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் குமரலிங்கம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிவரும் நிலையில் சென்ற வருடம் பள்ளிபடிப்பை முடித்த மாணவ மாணவியர் தங்களுக்கும் வழங்க கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்

சென்ற வருடங்களில் படித்த முன்னால் மாணவ மாணவியருக்கு லேப்டாப் கொடுக்கபட்டதாக பள்ளி மாற்று சான்றிதழ்கள் பதியபட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரை தங்களுக்கு லேப்டாப் வழங்காமல் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக கூறி பள்ளிகளுக்குஅருகில் உள்ள சாலைகளில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டும் பள்ளி வாயில்களில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தகவல் அறிந்து வந்த உடுமலை காவல்துறையினர் மாணவர்களில் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டு சமதானபடுத்தினர்

விரைவாக லேப்டாப் கிடைக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து மாணவ மாணவிகள் கலைந்து சென்றனர்

மாணவ மாணவிகள் போராட்டத்தால் உடுமலை மற்றும் குமரலிங்கம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.