ETV Bharat / city

4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை! - கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நாளை (மார்ச் 4) நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
author img

By

Published : Mar 3, 2022, 5:17 PM IST

திருநெல்வேலி: சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் 190ஆவது அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறை பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கும் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த வகுப்புகளுக்கான ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை சரிசெய்யும் நோக்கில் வரும் மார்ச் 12 சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு வேலை நாளாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'நாடு திரும்பிய உக்ரைன் மாணவர்கள் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - மா. சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.