ETV Bharat / city

தகாத உறவினால் விபரீதம்: இளம்பெண் கழுத்தறுத்து படுகொலை! - இளம்பெண் கொலை

சேலம்: தகாத உறவினால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கள்ளகாதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதியவர் தற்கொலை
author img

By

Published : Apr 5, 2019, 7:39 PM IST

சேலம் ஜங்சன் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் அதே பகுதியில் ஐஸ்கீரிம் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் ஆசாத் நகர் பகுதியை சேர்ந்த ஷரீன் சித்தாரா பானு(25) என்ற பெண் கடந்த ஆறு மாதமாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் கடையை திறந்து பானுவை வியாபாரம் செய்ய சொல்லி விட்டு சொந்த வேலை காரணமாக பாண்டியராஜன் வெளியில் சென்றுள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த போது கடையின் ஷட்டர் உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதை பார்த்த பாண்டியராஜன் வெகுநேரமாகியும் ஷட்டர் திறக்கப்படாததால் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஷட்டரை உடைத்து திறந்து பார்த்த போது ஷரீன் சித்தாரா பானு ரத்த வெள்ளத்திலும், முதியவர் ஒருவர் தூக்கிட்ட நிலையிலும் இறந்து கிடந்தனர்.

letter
கடிதம்

இரு சடலங்களையும் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்த ஷரீன் சித்தாராவுக்கும், அதேபகுதியைச் சேர்ந்த இனாமுல்லா (54) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த இருவரின் குடும்பத்தினரும் உறவை கைவிடும்படி கடுமையாக எச்சரித்துள்ளனர்.

தகாத உறவினால் விபரீதம்: இளம்பெண் கழுத்தறுத்து படுகொலை!

இந்நிலையில் இன்று காலை ஷரீன் சித்தாரா பானு வேலைசெய்யும் கடைக்கு இனாமுல்லா வந்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாத்தில், ஆத்திரமடைந்த இனாமுல்லா கத்தியால் ஷரீன் சித்தாராவின் கழுத்தை அறுத்துவிட்டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் அங்கு இனாமுல்லா எழுதிய 9 பக்க கடிதம் சிக்கியுள்ளது. அதில் இந்தக் கொலைக்கும், தற்கொலைக்கும் நானே பொறுப்பு என்று எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் இனாமுல்லா திட்டமிட்டு இளம்பெண்ணை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சேலம் 5.4.2019
M.kingmarshal-stringer 

சேலத்தில் தகாத உறவுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக  பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…..

சேலம் ஜங்சன் ரயில் நிலையம் செல்லும் பிரதான சாலையில் பாண்டியராஜன் என்பவருக்கு சொந்தமான  ஐஸ்கிரீம் கடை உள்ளது. இங்கு கடந்த ஆறு மாதகாலமாக ஆசாத் நகர் பகுதியைச் சேர்ந்த ஷரீன் சித்தாரா பானு(25) என்ற பெண் பணியாற்றி வந்துள்ளார். இன்றுகாலை கடையை திறந்தவிட்டு சொந்தவேலை காரணமாக வெளியே சென்ற பாண்டியராஜன் திரும்ப வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது. வெகுநேரமாக அக்கம்ப்ப்கத்தினர் உதவியோடு ஷட்டரை திறக்க முயற்சித்தும் முடியாததால்  சந்தேகமடைந்த பாண்டியராஜன் உடனடியாக சூரமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் ஷட்டரை உடைத்து பார்த்தபோது ஷரீன்சித்தாராவின்  கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்த ஷரீன் சித்தாராவுக்கும், அதேபகுதியை சேர்ந்த  இனாமுல்லா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த இருவரின் குடும்பத்தினரும் கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை ஷரீன் சித்தாராவை சந்திக்க  இனாமுல்லா அவர் பணியாற்றும் கடைக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்னையால் ஆத்திரமடைந்த இனாமுல்லா கத்தியால் ஷரீன் சித்தாராவின் கழுத்தை அறுத்துவிட்டு உடனடியாக அதேகடையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜங்ஷன் பிரதான சாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் காரணமாக உடனடியாக ஏராளமானோர் அங்கு குவிந்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் இருவரின் சடலங்களையும் மீட்ட காவல்துறையினர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் 9 பக்க கடிதம் சிக்கியுள்ளது. காவல்துறைக்கு இனாமுல்லாஹ் எழுதிய அந்தக் கடிதத்தில் இந்தக்கொலைக்கும், தற்கொலைக்கும் நானே பொறுப்பு என்று எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்கூட்டியே திட்டமிட்டே இனாமுல்லாஹ் அங்கே சென்றுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.

File name

TN_SLM_02_05_SUICIDE_MURDER_ISSUE_VIS_TN10024
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.