ETV Bharat / city

எடப்பாடி வெற்றிக்கு பாடுபட்டவர் திமுகவில் இணைந்தார்! - எடப்பாடி வெற்றிக்கு பாடுபட்டவர் திமுகவில் இணைந்தார்!

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சேலம் எடப்பாடி தொகுதி அதிமுகவின் தேர்தல் பொறுப்பாளராக இருந்த செல்லதுரை இன்று திமுகவில் இணைந்தார்

செல்லதுரை
செல்லதுரை
author img

By

Published : Jul 6, 2021, 1:00 AM IST

சென்னை: அதிமுக சேலம் புறநகர் மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளரும், எடப்பாடி தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான செல்லதுரை, சேலம் புறநகர் மாவட்ட முன்னாள் பொருளாளர் ராமசாமி, சேலம் புறநகர் மாவட்ட மாணவரணி துணை தலைவர் கண்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூலை 5) சந்தித்து திமுகவில் இணைந்தனர்.

செல்லதுரை
திமுகவில் இணைந்த செல்லதுரை செய்தியாளர்களைச் சந்திப்பு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லதுரை, "இபிஎஸ், ஓபிஎஸ் தங்கள் சுயநலத்திற்காக நான்கு கட்சியாக அதிமுகவை மாவட்டங்களுக்கு மட்டுமேயான கட்சியாக மாற்றிவிட்டனர். வருங்காலத்தில் அதிமுக கரைந்து போய்விடும்" என்றார்.

இதையும் படிங்க: 'அவருக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக்கூடாது' - ஸ்டேன் சுவாமிக்கு முதலமைச்சர் இரங்கல்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.