ETV Bharat / city

இன்ஸ்பெக்டர் கார் விபத்து; மகள் மருத்துவனையில் அனுமதி! - ஏற்காடு பயணம்

சேலம்: குடும்பத்தோடு ஏற்காடு சுற்றுப்பயணம் வந்த சென்னை ஆய்வாளரின் கார் விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்த அவரது மகள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

chennai inspector-car-accident
author img

By

Published : Jul 14, 2019, 10:53 PM IST

சென்னை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கந்தவேல். இவர் தனது குடும்பத்தோடு காரில் நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

ஏற்காட்டை சுற்றிப்பார்த்து விட்டு இன்று பிற்பகலில் கந்தவேல் குடும்பத்துடன் வீடு சென்னை திரும்பி கொண்டிருக்கும் போது, சேலம் அஸ்தம்பட்டி வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், கண் இமைக்கும் நேரத்தில் அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள பேக்கரிக்குள் கார் சென்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கந்தவேலின் மகள் ஹர்ஷா படுகாயமடைந்தார். மற்றவர்கள் லேசான காயத்துடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். அஸ்தம்பட்டி காவல்துறையினர், காயமடைந்த ஹர்ஷாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர்.

கந்தவேல் மற்றும் அவர் உறவினர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, வேறு ஒரு காரில் சென்னைக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்ததையடுத்து, காவல்துறையினர் அதை சரி செய்தனர். விபத்து குறித்து வழக்கு பதியப்பட்டு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Intro:சென்னை ஆய்வாளரின் கார் ஐயங்கார் பேக்கரி கடைக்குள் புகுந்து விபத்து.

Body:ஆய்வாளரின் மகள் படுகாயம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை.

ஏற்காடு சுற்றுலா வந்த சென்னை ஆய்வாளரின் கார் விபத்தில் சிக்கியது இதில் ஆய்வாளர் மகள் படுகாயம் அடைந்தார்.
சென்னை உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கந்தவேல்.
இவர் அவரது குடும்பத்தினரும் 2 கார்களில் நேற்று ஏற்காடு சுற்றுலா வந்தார்.

பின்னர் ஏற்காட்டை சுற்றிப் பார்த்துவிட்டு ஒரு காரில் ஆய்வாளர் கந்தவேல் மற்றும் அவரது மகள் ஹர்ஷா மற்றும் இருவர் காரில் பயணம் செய்தனர்.

காரை நாகராஜ் என்பவர் ஓட்டி வந்தார். இன்று பிற்பகலில் ஏற்காட்டில் இருந்து காரில் ஆய்வாளர் கந்தவேல் மற்றும் அவரது மகள் ஹர்ஷா மற்றும் இருவர் வந்தனர் காரை டிரைவர் நாகராஜ் என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த கார் சேலம் அஸ்தம்பட்டி வந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள ஐயங்கார் பேக்கரி டீ கடைக்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் கார் வந்து நின்றது.

இந்த விபத்தில் ஆய்வாளர் கந்தவேளின் மகள் அக்ஷரா படுகாயமடைந்தார்.மற்றவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்தை அறிந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் உடனே அங்கு வந்து காயமடைந்த ஹர்ஷா பை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

ஆய்வாளர் கந்தவேல் மட்டும் காரில் வந்த மற்றவர்கள் வேறு ஒரு கார்கில் சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

இந்த விபத்து குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.