ETV Bharat / city

8,300 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது - ஆர்.பி. உதயகுமார்

மதுரை: வெளிநாட்டுப் பயணம் மூலம் 8,300 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

உதயகுமார்
author img

By

Published : Sep 11, 2019, 3:09 PM IST

மதுரை அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல சாதனைகளை புரிந்துள்ளார். சட்டம் - ஒழுங்கில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டவரை முதலமைச்சர் நேரில் சந்தித்து முதலீடுகளை ஈர்த்தார்.

நியூயார்க்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதில் முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டனர். முதலமைச்சரின் பயணத்தால் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். தமிழ்நாட்டில் முதலீடு செய்யலாம் என வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. வணிகம், சுற்றுலா, விவசாயம் என அனைத்து தரப்பு முதலீடுகள் குறித்து பார்வையிட்டோம்.

முதலமைச்சரின் சுற்றுப்பயணம் தமிழ்நாடு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் முதலமைச்சர் மிக எளிமையாக நடந்து கொண்டார், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் 8,300 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது.

ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு

வெள்ளை அறிக்கை கேட்டவர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நன்மதிப்பை முதலமைச்சர் பெற்றதை எதிர்க்கட்சி தலைவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்றார்.

Intro:8300 கொடி வெளிநாட்டு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது - அமைச்சர் ஆர் பி உதயகுமார்

வெள்ளை அறிக்கை கேட்டவர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேட்டி
Body:8300 கொடி வெளிநாட்டு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது - அமைச்சர் ஆர் பி உதயகுமார்

வெள்ளை அறிக்கை கேட்டவர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேட்டி

மதுரை அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "தமிழக அரசியல் வரலாற்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல சாதனைகளை புரிந்து உள்ளார், தமிழகம் சட்டம் - ஒழுங்கில் அமைதி பூங்காவாக திகழ்கிறது, தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டவரை முதல்வர் நேரில் சந்தித்து முதலீடுகளை ஈர்த்தார்,

நியூயார்க்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதில் முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டனர், முதல்வரின் பயணத்தால் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன் வந்துள்ளனர், தமிழகத்தில் முதலீடு செய்யலாம் என வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது, வணிகம், சுற்றுலா, விவசாயம் என அனைத்து தரப்பு முதலீடுகள் குறித்து பார்வையிட்டோம்,

முதல்வரின் சுற்றுப்பயணம் தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று, வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் முதல்வர் மிக எளிமையாக நடந்து கொண்டார், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் 8,300 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது,

வெள்ளை அறிக்கை கேட்டவர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும், ஒட்டுமொத்த உலக தமிழர்களின் நன்மதிப்பை முதல்வர் பெற்றதை எதிர்க்கட்சி தலைவரால் பொறுத்து கொள்ள முடியவில்லை,

இந்திய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு விடலாம், மீட்க கூடிய ஒன்று தான் இந்திய பொருளாதாரம், மனிதவளம், மின்சாரம், அரசின் நிலைத்தன்மை, சாலை வசதி மற்றும் சட்டம் & ஒழுங்கு ஆகியவை காரணமாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன் வந்துள்ளனர், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரைவில் தமிழகம் வருகை தர உள்ளனர், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தால் தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாறும்" என கூறினார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.