ETV Bharat / city

சென்னை- நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் - மதுரை கோட்டம் அறிவிப்பு

author img

By

Published : Jun 15, 2021, 2:31 AM IST

சென்னை - நாகர்கோவில் இரு மார்க்கங்களிலும் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

சென்னை- நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் - மதுரை கோட்டம் அறிவிப்பு
சென்னை- நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் - மதுரை கோட்டம் அறிவிப்பு

சென்னை - நாகர்கோவில் இரு மார்க்கங்களிலும் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் :-

சென்னை எழும்பூர் கோபால்சாமி நகர் ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை சார்பாக ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வண்டி எண் 06063 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில், மற்றும் வண்டி எண் 06064 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரயில் ஆகியவை ஜூன் 14 முதல் ஜூன் 30 வரை தற்காலிகமாக தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

நாகர்கோவில் சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து இரவு 07.25 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் 04.15 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சீர்காழியிலிருந்து 2000 டன் நெல் மூட்டைகள் தர்மபுரிக்கு அனுப்பி வைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.