திண்டுக்கல்லைச் சேர்ந்த வணிகர்கள், பொதுமக்கள் அனைவரும் தேஜஸ் ரயில் திண்டுக்கல்லில் நின்று செல்ல வேண்டும் என ரயில்வேயிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் மதுரை - சென்னை எழும்பூர் - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் வரும் (ஏப்ரல். 02) முதல் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திற்குப் பதிலாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஆறு மாதங்களுக்கு பரிசோதனை அடிப்படையில் நின்று செல்லும் என்று மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பேராசிரியரைக் கண்டித்து பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் போராட்டம்