ETV Bharat / city

ரஜினிக்கு மாஸ் இருக்கிறது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - ஆமா.! அவரு பேசினாரு அதிருதில்ல..! ரஜினி குறித்து ராஜேந்திர பாலாஜி

மதுரை: ரஜினிக்கு ஒரு மாஸ் இருக்கிறதென அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

Rajini Kanth is Mass leader Says Rajendra Balaji

author img

By

Published : Jan 24, 2020, 11:32 PM IST

தமிழ்நாட்டு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு:-

கேள்வி: கம்பம் பகுதியில் ரவீந்திரநாத் காரை மறித்து அவரைத் தாக்க முயற்சிகள் நடந்துள்ளதே?

பதில்: வன்முறையை கையில் எடுத்து அதிமுகவை அடக்க பார்த்தார்கள் என்றால் அது நடக்காது. அதிமுகவில் உள்ளவர்கள் கோழைகள் கிடையாது. ரவீந்திரநாத் எம்.பி. நினைத்திருந்தால் கீழே இறங்கி அடித்திருக்க முடியும். மத ரீதியான பிரச்னைகள் வரக்கூடாது, நம்மால் ஒரு சண்டை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால்தான் அமைதியாக இருந்திருப்பார்.

பிடிக்காத திட்டத்தை அரசு நிறைவேற்றுகிறது என்று யாரேனும் கருதினால் சட்டரீதியாக நீதிமன்றம் செல்ல வேண்டும். இல்லையென்றால் உணர்வுகளை நியாயப்படுத்தி காட்டவேண்டும். அதை விட்டுவிட்டு வண்டியை மறித்து அடிக்க முயற்சிப்பது எல்லாம் சரி கிடையாது. அந்த வழியை நாங்களும் பின்பற்ற முடியும் எங்களுக்கும் தெரியும்.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரே அதிமுகவினரை கட்சியினரை தாக்குகின்றனர். அதிமுகவினர் வீரம் கொண்டு எழுந்தால் சிங்கமாக எழுவோம். நாங்கள் பயந்து ஓடும் நபர்கள் கிடையாது. நேரம் வந்தால் தக்க பதிலடி கொடுப்போம்.

கேள்வி: ரஜினி மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதில் மத்திய அரசின் தலையீடு உள்ளதா?

பதில்: நீதிமன்றத்தில் சாதகமாக தீர்ப்பு வந்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பார்கள். பாதகமாக தீர்ப்பு வந்தால் வாங்கப்பட்ட தீர்ப்பு என்பார்கள். இவ்வாறு பேசுவது திமுகவிற்கு கைவந்த கலை. எப்போதும் நீதித்துறை நடுநிலையோடுதான் செயல்பட்டுகொண்டிருக்கிறது.

கேள்வி: சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் என்ற புதிய ஆளுமை வந்துவிட்டதாக கொண்டாடுகிறார்களே?

ஆமா.! அவரு பேசினாரு அதிருதில்ல..! ரஜினி குறித்து ராஜேந்திர பாலாஜி

பதில்:
ஆமாம்..! அவர் பேசினாலே அதிருதில்ல..! ரஜினி ஏதாவது பேசினால் நாடு அதிர்கிறது. 70 வயதில் ரஜினிகாந்த் படம் நடித்தார் என்றால் ரூ.500 கோடிக்கு விற்பனையாகிறது. 70 வயதில் இந்தியாவில் எந்த நடிகர் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். எனவே அவருக்கு ஒரு மாஸ், மவுஸ் இருக்கிறது. அதை மறுக்க முடியாது அதை மறைத்து பேசினால்
அது தவறு.

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

இதையும் படிங்க : ராஜேந்திர பாலாஜி அமைச்சரா இல்லை ஜோதிடரா? - திமுக எம்எல்ஏ கேள்வி

Intro:*ரஜினி பேசினால் நாடு முழுவதும் அதிரும், ரஜினிக்கு 70 வயதிலும் தனியாக மாஸ், மவுஸ் இன்னும் இருக்கத்தான் செய்கிறது - ரஜினி மீதான வழக்கு தள்ளுபடி குறித்த கேள்விக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி*Body:*ரஜினி பேசினால் நாடு முழுவதும் அதிரும், ரஜினிக்கு 70 வயதிலும் தனியாக மாஸ், மவுஸ் இன்னும் இருக்கத்தான் செய்கிறது - ரஜினி மீதான வழக்கு தள்ளுபடி குறித்த கேள்விக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி*

மதுரை விமான நிலையத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி:

_கம்பத்தில் ரவீந்திரநாத் காரை மறித்து அவரைத் தாக்க முயற்சித்தது குறித்த கேள்விக்கு_

வன்முறையை கையில் எடுத்து அதிமுகவை அடக்க பார்த்தார்கள் என்றால் அது நடக்காது, அதிமுக - வில் உள்ளவர்கள் கோழைகள் கிடையாது

ரவீந்திரநாத் எம்பி நினைத்திருந்தால் கீழே இறங்கி அடித்திருக்க முடியும் மத ரீதியான பிரச்சனைகள் வரக்கூடாது, நம்மால் ஒரு சண்டை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால்தான் அமைதியாக இருந்திருப்பார். இது நல்ல பழக்கம் கிடையாது.

உனக்கு பிடிக்காத திட்டத்தை அரசு நிறைவேற்றுகிறது என்று கருதினால் சட்டரீதியாக நீதிமன்றம் செல்ல வேண்டும், இல்லையென்றால் உணர்வுகளை நியாயப்படுத்தி காட்டவேண்டும், அதை விட்டுவிட்டு வண்டியை மறித்து அடிப்பது மறைப்பது என்றால் அந்த வழியை நாங்களும் பின்பற்ற முடியும் எங்களுக்கும் தெரியும்.

திமுக மற்றும் அதன் கூட்டணி பின்னணியினரே அதிமுகவில் உள்ள கட்சியினரை தாக்குகின்றனர்.

அதிமுக கட்சியினர் வீரம் கொண்டு எழுந்தாள் சிங்கமாக எழுவோம், நாங்கள் பயந்து ஓடும் ஆட்கள் கிடையாது, நேரம் வந்தால் தக்க பதிலடி கொடுப்போம்.

_ரஜினி மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதில் மத்திய அரசின் தலையீடு உள்ளதா?_

நீதிமன்றத்தில் சாதகமாக தீர்ப்பு வந்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பார்கள், பாதகமாக தீர்ப்பு வந்தால் வாங்கப்பட்ட தீர்ப்பு என்பார்கள். இவ்வாறு பேசுவது திமுகவிற்கு கைவந்த கலை.

எப்பொழுதும் நீதித்துறை நடுநிலையோடு தான் போய்க்கொண்டு இருக்கிறது அதிமுக தலையீடு மத்திய அரசு தலையீடு இருப்பதாக யாரும் கருதவில்லை.

_ரஜினிகாந்த் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் பெற்றதாலும், தள்ளுபடி செய்யப்பட்டதால் ரஜினிகாந்த் ரசிகர்கள் புதிய ஆளுமை வந்ததாக சமூக வலைதளங்களில் வந்தது குறித்த கேள்விக்கு_

தற்போது ரஜினி எதவுது பேசினால் நாடு அதிருது.

70 வயதில் ரஜினிகாந்த் படம் நடித்தார் என்றால் 500 கோடிக்கு விற்பனையாகிறது.

இன்னும் 70 வயது ஆகியும் அவர் படம் ஓடிக்கொண்டிருக்கிறது வேறு எந்த நடிகர் படமும் இவ்வாறு ஓடியது கிடையாது.

எனவே அவருக்கு ஒரு மாஸ், மவுஸ் இருக்கிறது. அதை மறுக்க முடியாது அதை மறைத்து பேசினால் அது தவறு.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.