ETV Bharat / city

ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் வரதுக்குள்ள மழையே வந்துடும் - கே.எஸ். அழகிரி

மதுரை: தமிழ்நாடு அரசு ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்குள் மழையே வந்துவிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.

ks alagiri
author img

By

Published : Jun 26, 2019, 4:30 PM IST

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி, காவிரி மேலாண்மை வாரியத்தின் அறிவிப்புகளை கர்நாடக அரசு ஏற்க வேண்டும். ஆணைய கூட்டத்தை டெல்லியில் நடத்தாமல் கர்நாடகத்தில் நடத்த வேண்டும். காவிரி ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு மதிக்கத் தவறினால் ஆணையத்தை, மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

பூமியில் இருந்து நிலவுக்கு செல்ல மூன்று வாரங்கள் தான் ஆகும். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் வருவதற்கு மூன்று வாரங்கள் ஆகும் என்பது கேலிக்குறியதாக இருக்கிறது. எனவே நத்தை வேகத்தில் செயல்படும் அரசு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தண்ணீர் கொண்டு வருவதற்குள் மழையே வந்துவிடும். தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்க அரசு முறையாக திட்டமிட்டிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு சிலர் கூறி வரும் கருத்துக்கள் எங்கள் கூட்டணியை ஒன்றும் செய்யாது. கொள்கை அடிப்படையிலான இந்த கூட்டணி, நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் நிச்சயமாக தொடரும் என்று பதிலளித்தார்.

Intro:செயற்கை மழை பொழிய வைக்கும் அளவிற்கு தமிழக அரசிடம் நவீன தொழில்நுட்பம் கிடையாது கே எஸ் அழகிரி

செயற்கை மழை பொழிய வைக்கும் நுட்பம் 100 ஆண்டுகளுக்கு முற்பட்டது தற்போதைய நவீன முறை தொழில்நுட்பத்தை தமிழக அரசு அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி பேட்டிBody:செயற்கை மழை பொழிய வைக்கும் அளவிற்கு தமிழக அரசிடம் நவீன தொழில்நுட்பம் கிடையாது கே எஸ் அழகிரி

செயற்கை மழை பொழிய வைக்கும் நுட்பம் 100 ஆண்டுகளுக்கு முற்பட்டது தற்போதைய நவீன முறை தொழில்நுட்பத்தை தமிழக அரசு அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி பேட்டி

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே எஸ் அழகிரி மேலும் கூறியதாவது, காவிரி வாரியத்தின் விதிமுறைகளை கர்நாடக அரசு மதிக்க வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம் கூட்டத்தை டெல்லியில் நடத்தாமல் கர்நாடகத்தில் நடத்த வேண்டும் மேலும் தற்போது கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை முறையாக தமிழகத்திற்கு வழங்க காவிரி ஆணையம் உத்தரவிட வேண்டும். இதனை கர்நாடக அரசு மறுப்பது அரசியல் சட்டத்தை மீறுகின்ற ஒன்றாகும். அவ்வாறு கர்நாடக அரசு மதிக்கத் தவறினான் ஆணையை மத்திய அரசு தனது பொறுப்பில் கொண்டு வர வேண்டும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் கூட ஒரு கட்சி ஓடு இன்னொரு கட்சி பேசுவதைக் காட்டிலும் காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவை செயல்படுத்துவது தான் அவ்வாறு செயல்படுத்த வலியுறுத்தவது தான் மத்திய அரசின் கடமை இந்த விஷயத்தில் சட்டமும் நீதிமன்றமும் காவிரி மேலாண்மை வாரியம் நமக்கு ஆதரவாக உள்ளது என்பது வரையில் மகிழ்ச்சி

வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக கொண்டு வருகின்ற தீர்மானங்களை நிச்சயமாக காங்கிரஸ் ஆதரிக்கும் ஒரு சிலர் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக கூறி வருகின்ற கருத்துக்கள் எங்கள் கூட்டணியை ஒன்றும் செய்யாது வருகின்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் எங்களது கூட்டணி நிச்சயமாக தொடரும் இது மதச்சார்பற்ற கூட்டணி. கொள்கை அடிப்படையிலான கூட்டணியும் ஆகும்

பூமியிலிருந்து நிலவுக்கு செல்வதற்கு மூன்று வாரங்கள் கூட ஆகாது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் வருவதற்கு மூன்று வாரங்கள் ஆகும் என்பது கேலிக்குறியதாக இருக்கிறது. நடைபெறவில்லை என்றால் பஞ்சம் என்பது உலகறிந்த உண்மை இது குறித்து இந்திய வானிலை நிலையம் முன்னெச்சரிக்கை செய்துள்ளது அதனை உணர்ந்து தமிழக அரசு இந்த தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்க திட்டமிட்டிருக்க வேண்டும் இது தமிழக அரசின் தோல்வி

கருணாநிதி எம்ஜிஆர் போன்றவர்கள் முதல்வராக இருந்தபோது அண்டை மாநிலங்களோடு பேசி குடிப்பதற்கான நீரை விரைவில் பெற்றுத்தந்த சம்பவங்கள் எல்லாம் உண்டு அது கர்நாடகா கேரளாவை ஆந்திராவை எந்த மாநிலமாகவும் இருக்கலாம் ஆனால் உடனடியாக செய்ய வேண்டும் இவர்கள் செய்வதற்குள் மழை வந்தாலும் வந்துவிடும் என்றார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.