ETV Bharat / city

ரயில்வே நடைபாதை சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு! - People protesting to block railway corridor at adaikampatti

மதுரை: அடைக்கம்பட்டி கிராமத்திற்குச் செல்லும் பாதையை மறித்து ரயில்வே நடைபாதை சுவர் அமைப்பதை கண்டித்து அக்கிராம மக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

People protesting to block railway corridor at adaikampatti in madurai
People protesting to block railway corridor at adaikampatti in madurai
author img

By

Published : Dec 21, 2019, 3:24 PM IST

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே உள்ளது அடைக்கம்பட்டி கிராமம். சுமார் 350 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்திற்குச் செல்கின்ற பாதையை மறைத்து ரயில்வே நடைபாதை சுற்றுச்சுவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் சிறு வாகனங்கள் கூட ஊருக்குள் வர முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

அடைக்கம்பட்டி மக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்

இதனால் ரயில்வே நடைபாதை சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தண்டாவளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் ஊருக்குள் செல்வதற்குப் பாதை அமைத்துக் கொடுத்த பிறகே பணிகளை தொடர அனுமதிப்போம் என்றும் இல்லாவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் விரைந்துவந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, மாற்றுப் பாதை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.

இதையும் படிங்க:

துப்பாக்கியைக் காட்டி மனைவியை மிரட்டியவருக்கு விதித்த தண்டனை நிறுத்திவைப்பு!

Intro:ரயில்வே நடைபாதை சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே உள்ள அடைக்கம்பட்டி கிராமத்திற்கு செல்லும் பாதையை மறித்து ரயில்வே நடைபாதை சுவர் அமைப்பதை கண்டித்தும் கேட் அமைக்க வலியுறுத்தியும் ஊர் பொதுமக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.Body:ரயில்வே நடைபாதை சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே உள்ள அடைக்கம்பட்டி கிராமத்திற்கு செல்லும் பாதையை மறித்து ரயில்வே நடைபாதை சுவர் அமைப்பதை கண்டித்தும் கேட் அமைக்க வலியுறுத்தியும் ஊர் பொதுமக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காமராஜர் பல்கலைக்கழகம் அருகே உள்ளது அடைக்கம்பட்டி கிராமம். இங்கு சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்லும் நபர்கள் என 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கிராமத்தில வசித்து வருகின்றனர்.ஊருக்குள் செல்கிற பாதையை மறைத்து ரயில்வே நடைபாதை சுற்றுச்சுவர் அமைப்பதால் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது என்றும் சிறு வாகனங்கள் கூட ஊருக்குள் வர முடியாத சூழ்நிலை இருக்கிறது எனவும் குற்றம்சாட்டுகின்றனர்

ஊருக்குள் செல்வதற்கு பாதை அமைத்துக்கொடுத்த பிறகேே பணிகளை தொடர அனுமதிப்போம், இல்லாவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம பொதுமக்கள் தெரிவித்து இன்று திடீரென தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ சரவணன் விரைந்து வந்து பொதுமக்கள் மற்றும் ரயில்வே பொறியாளர்கள் உடன் பேச்சுவார்த்தைை நடத்தியதோடு மாற்றுப் பாதை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களுக்கு உறுதி அளித்தார். இதில் வடபழஞ்சி ஊராட்சி செயலர் ஜெயக்குமார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.