முதலமைச்சராகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “முதலமைச்சராகவுள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைபடுகிறேன். எனது தம்பியான ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சி தருவார்” என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சராகும் தம்பிக்கு அண்ணன் அழகிரி வாழ்த்து! - முக அழகிரி
11:26 May 06
மதுரை: மே 7ஆம் தேதி பதவியேற்கப்போகும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, அவரது சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.