ETV Bharat / city

மேலூரில் மஞ்சுவிரட்டு: பல்லாயிரக்கணக்கானோர் ஆவலுடன் கண்டுகளிப்பு

மதுரை: மேலூரில் மழை வேண்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

mdu
author img

By

Published : Mar 27, 2019, 11:48 PM IST

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உறங்கான்பட்டியில் அருள்மிகு மந்தை கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டும், மழைவேண்டியும் அங்குள்ள வயல்வெளிப்பகுதியில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதில் மதுரை, மேலூர், சிவகங்கை, திண்டுக்கல், சிங்கம்புணரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான மாடுபிடி வீரர்களும், காளைகளும் பங்கேற்றனர். அவிழ்த்து விடப்பட்ட காளைகளை பிடிக்க நூற்றுக்கணக்கான மாடுபீடி வீரர்கள் ஆர்வம் காட்டினர். இதைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். காளையை அடக்க முயன்ற 30 பேர் படுகாயமடைந்தனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
27.03.2019

*மேலூரில் மஞ்சுவிரட்டு : பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து மகிழ்ச்சி*

மேலூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டும் மழைவேண்டியும் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் காளைகளை அடக்கி வீரர்கள் உற்சாகம் ; 500 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்ப்பு , 30 பேர் படுகாயம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உறங்கான்பட்டியில் அருள்மிகு மந்தைகருப்பணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டும், மழைவேண்டியும் அங்குள்ள வயல்வெளிப்பகுதியில் மஞ்சுவிரட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் மதுரை, மேலூர், சிவகங்கை , திண்டுக்கல், சிங்கம்புணரி,உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளாமன மாடுபிடி வீரர்களும் , காளைகளும் பங்கேற்றனர்.

கிராமத்தினர் சார்பில் ஜவுளி பொட்டலங்களை சுமந்துவந்து ஒவ்வொரு காளைக்கும் மரியாதை செய்து அவிழ்த்துவிடப்பட்டன.

இதில் சுமார் 500 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டு சீறிபாய்ந்து சென்றன.

காளையை அடக்க முயன்ற 30 பேர் படுகாயமடைந்தனர். அங்கு நிருத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர்.  இந்த மஞ்சுவிரட்டை சுற்றுவட்டாரப்பகுதியிலுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Visual send in ftp
Visual name : TN_MDU_2_27_JALLIKATTHU VISUAL_TN10003 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.